Posted inகவிதைகள்
கவிஞனாகிறேன்
பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) இதை இதை எழுதவேண்டுமென்று எண்ணியதில்லை எண்ணுவதுமில்லை அது அது வந்து நச்சரிப்பதால்தான் எனது எழுதுகோல் உச்சரிக்கிறது அதுவரை தெரியாதது அடுத்தடுத்து தெரிகிறது இருட்டுக்குள் வெளிச்சம் வழிகாட்டுகிறது சூத்திரம் இல்லாமல் சூட்சுமம் அவிழ்கிறது திறவுகோல் இல்லாமல் பூட்டுகள் திறக்கின்றன பார்ப்பதால்…