Posted inஅரசியல் சமூகம்
ஒட்டப்படும் உறவுகள்
பெரியம்மாவின் போக்கு பிடிபடவில்லை சண்முகத்திற்கு. உமாவை உடனடியாக கல்யாணம் செய்து கொண்டு சென்னைக்கு போய் தனிக்குடித்தனம் ஆரம்பிக்குமாறு இதுநாள் வரை வற்புறுத்தியவள் ஏன் மாறிப் போனாள்… தன்னுடைய ஐந்தாவது வயதில் அப்பாவிடம் கோபித்துக் கொண்டு தன்னை அம்போ என்று…