Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
தொடுவானம் 106. சோக கீதம்
தெரு முனையில் நின்று பார்த்தேன். கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் வயல்கள் பச்சைப் பசேலென்று வரைந்த ஓவியம் போன்று காட்சி தந்தன. அவற்றை மூடியிருந்த இளம் நாற்றுகள் காலைக் காற்றில் சீராக ஒரு பக்கம் சாய்ந்தபடி அசைந்தாடின. சிறிது நேரம் அப்படியே…