Posted inகதைகள்
சாவு சேதி
ஜி,சரவணன் விடிந்து ரொம்ப நேரமாகிவிட்டது. வீடுகளில் பெண்களும் குழந்தைகளும் மட்டுமே இருந்தனர். சீனிச்சாமி அய்யா திண்ணையிலிருந்து இறங்கி இன்னும் தெருவில் கால் வைக்கவில்லை. தெருவிலிருக்கும் ஆண்கள் வெளியில் கிளம்பும் நேரத்தைவிட சீனிச்சாமி திண்ணையைவிட்டு தெருவில் நடக்கத் தொடங்குவதுதான்…