Posted inஇலக்கியக்கட்டுரைகள்
திரும்பிப்பார்க்கின்றேன் ஈழத்தின் தொண்டமனாறு படைப்பாளியின் கதைக்கரு அய்ரோப்பாவரையில் ஒலித்தது
முருகபூபதி - அவுஸ்திரேலியா 1963 இல் ஆனந்தவிகடனின் அங்கீகாரம் பெற்ற ஈழத்தின் குந்தவை. அம்மாமாருக்கு எப்பொழுதும் தமது பிள்ளைகளைப்பற்றிய கவலைகள் தொடர்ந்துகொண்டே இருப்பது இயல்பு. எனது அம்மாவுக்கும் நான் மூத்த மகன் என்பதால்தானோ என்னவோ என்னைப்பற்றிய கவலைகள் அதிகம் இருந்தன. சோதிடத்தில்…