Posted inகவிதைகள்
ஒலியின் வடிவம்
குகைக்கு வெளியே அவர் வீற்றிருந்தார் "உங்கள் தனிமை பாதிக்கப் படுகிறது" "இல்லை. குகையில் பாம்புகள், வௌவால்கள், அணில்கள் யாவும் உண்டு" "உங்களைத் தேடி வந்தது..." "எறும்புகள் உங்கள் இருப்பிடத்தை ஆக்கிரமிப்பதாய் உணர்ந்ததால்" …