Posted inஅரசியல் சமூகம் இலக்கியக்கட்டுரைகள்
திரும்பிப்பார்க்கின்றேன் – பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு
முருகபூபதி - அவுஸ்திரேலியா கற்றதையும் பெற்றதையும் அறிவார்ந்த தளத்தில் சமூகத்திற்காக பயன்படுத்திய பெண்ணிய ஆளுமை " பெண்களது இலக்கிய மரபை நிறுவுதல் என்பது எப்பொழுதும் சவால்களை எதிர்கொள்வதாகவே இருக்கிறது. பல இடைவெளிகள், கேள்விகள் என்றும் இருந்துகொண்டே உள்ளன. சங்க இலக்கியம்…