Posted inகவிதைகள்
நித்ய சைதன்யா – கவிதைகள்
நித்ய சைதன்யா 1.நான் தர விரும்பும் ஒன்று நீ விரும்புவது ஒரு செடியின் அத்தனை மலர்களை ஒரு வனத்தின் அத்தனை கனிகளை ஒரு காதலின் அத்தனை வலிகளை ஒரு பிரிவின் அத்தனை துயர்களை ஒரு கூடலின் அத்தனை உச்சங்களை ஒரு துரோகத்தின்…