Posted inகதைகள்
வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 4
ஜோதிர்லதா கிரிஜா (ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 4.. தலை குனிந்தபடி வெட்கத்துடன் உட்கார்ந்துகொண்டிருக்கும் பிரகாஷைக் கிஷன் தாஸ் சில நொடிகள் போல் ஆழமாய்ப் பார்த்துவிட்டு, “அப்படியா விஷயம்? குட்டு வெளிப்பட்டுவிட்டது!” என்கிறார் கேலியாக. அவரது குரலில் அதிருப்தியும் தொனிக்கிறது. தலையை உயர்த்தி…