Posted inகவிதைகள்
உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. ++++++++++++++++ [40] ஒருகண நிறுத்தம், சில வினாடிச் சுவை, கழிவுகளுக் கிடையே ஊருணி உள்ளது, மெதுவாய்ச் செல்லும் குறியிலாப்…