Posted inகவிதைகள்
THE QUIET LIFE அமைதியான வாழ்க்கை (அ .போப் )
அமைதியான வாழ்க்கை அ .போப் அவன் மகிழ்வான், அவனின் ஆசையும் கவனமும் தாய்சார்ந்த சில ஏக்கர்கள் சூழ, சொந்த காற்றை சுவாசிப்பதில் நிறைவும் தனது சொந்த நிலத்தில். மந்தைகளின் பாலும், நிலங்களின் உணவும், மந்தைகள் தனக்கு வழங்கும் ஆடையும், கோடையில் நிழல்…