Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
பிரான்சு நிஜமும் நிழலும் -II (கலையும் இலக்கியமும்): இடைக்காலம் (கி.பி 476- 1453)
பிரெஞ்சுமொழியின் இலக்கிய வரலாறென்பது இடைக்காலத்தில் தொடங்குகிறது, அதாவது ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து பதினைந்தாம் நூற்றாண்டுவரையிலானக் காலத்தை இடைக்காலத்திற்குரிய காலம் என்போமெனில் அதில் கடைசி இருநூறு ஆண்டுகளில்தான் இலக்கியம் என்ற சொல்லை இன்று நாம் விளங்கிக்கொள்ளும் பொருளில் கையாளுகிறார்கள். பிரெஞ்சு இலக்கியத்தைப்…