Posted inகவிதைகள்
ஒலியும் ஒளியும்
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) காதில் பஞ்சடைத்து இருந்தவிடம் விட்டு இம்மியும் நகராமல் தெருத்தெருவாய்ப் போய்க்கொண்டிருக்கிறேன் பை நிறைய பஞ்சை தோளில் சுமந்தபடி…. பட்டாசுச் சப்தம் பயமுறுத்த தேம்பியழும் குழந்தைகளுக்கெல்லாம் நான் தரும் மிக உன்னதமான அன்பளிப்பு அதுவாகவே யிருக்கும். சிறுவயதில்…