Posted inகவிதைகள்
மீண்டும் நான்
சிவசக்தி வாழ்வில் ஏதோ தேடி கிணற்றை எட்டிபார்த்தேன் தண்ணீர் கூட்டம் அசைவால் அதிர்ந்தது சிறுகல்லை வீசினேன் சிற்றலை சிரித்தது அமைதியானது.. என் மௌனம் நிலையில்லாமல் நின்றது கடலின் மடியில் அமர்ந்தேன் அலையின் வேகம் குறையவில்லை என்னைபோல் கரையில் கூட்டம் எதை தேடுகிறது…