Posted inஅரசியல் சமூகம் இலக்கியக்கட்டுரைகள்
தொடுவானம் 194. மனத்துக்குப் பிடித்த மருத்துவமனை.
சுவீடிஷ் மிஷன் மருத்துவமனையின் முகப்பு காலனித்துவக் கட்டிடக்கலைப் பாணியில் கட்டப்பட்டுள்ளது. அது கட்டப்பட்ட 1909 ஆம் வருடத்தில் இந்தியாவை பிரிட்டிஷார் ஆண்டனர். நுழை வாயிலினுள் நுழைந்ததும் வலது பக்கத்தில்…