Posted inஅரசியல் சமூகம்
இராணி பத்மினியும் ஜாலியன் வாலாபாக்கும்.
மீனாட்சி சுந்தரமூர்த்தி நம் பாரதத்தின் வரலாறு நீண்ட தொன்மை மட்டும் கொண்டதல்ல,எப்போது நினைத்தாலும் விழியோரம் ஈரப் பூக்களை உதிர்க்கும் அதிர்வுகளும் நிறைந்தது. இவற்றில் இரண்டினைப் பற்றிய சிந்தனைதான் இக்கட்டுரை. ஒன்று இராணி பத்மினியைப் பற்றியது,இன்னொன்று ஜாலியன் வாலாபாக் பற்றியது.இரண்டு நிகழ்வுகளின் காலத்தையும்…