நிலாச்சோறு

என்.துளசி அண்ணாமலை “அய்யா! உங்களுக்குக் கடிதம் வந்திருக்கு!” வீட்டு வேலையாள் கண்ணன், தான் கொணர்ந்த தபால்களை காப்பிமேசையின் மீது வைத்துவிட்டு அகன்றான். அன்றைய செய்தித்தாளில் கண்களைப் பதித்திருந்த சின்னக்குழந்தை, அசுவாரஸ்யமாக செய்தித்தாளை வைத்துவிட்டு, கடிதத்தைக் கையில் எடுத்துப் பிரித்தார். அவ்வேளையில் அங்கு…

நீங்காத நினைவுகள் – சிறுகதைத் தொகுப்பு பழமைக்கும் – புதுமைக்கும் பாலம் இடும் படைப்புகள்

கனடாவின் 150வது பிறந்ததினத்தை முன்னிட்டு, கனடாவில் வாழும் 15 பெண் எழுத்தாளர்களால் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு இது. பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு இத்தொகுப்பில் உள்ள கதைகளே முதல் சிறுகதைகள் என்று எடுத்துக் கொண்டால், இத்தொகுப்பு அவர்களுக்கொரு வெற்றி. தொடர்ந்து எழுதுவதற்கான ஒரு படிக்கல்.…

வளவ. துரையனின் “இயற்கைப்பாவை’ : இயற்கையில் தோய்ந்த இனிய பாடல்கள்

தங்கப்பா (அணிந்துரை)   பாச்சுடர் வளவ. துரையனின் “இயற்கைப்பாவை’ என்னும் இச்சிறு நூல் அழகிய இயற்கைக் காட்சிகளின் படப்பிடிப்பாகத் திகழ்கின்றது.   திருப்பாவை, திருவெம்பாவை எனும் நூல்களை நாம் அறிவோம். அவை சமயஞ் சார்ந்தவை. பிற்காலத்தில் அவற்றை அடியொற்றி இன்னுஞ் சில…

கிருதுமால்

ஹரி ராஜா                                     மழை என்றால் சாதாரண மழை இல்லை. பேய் மழை. மதுரை அப்போதிலிருந்தே வெப்ப பூமி தான். கோடையின் மாலைகளில் வரும் மழைக்காக ஏங்கித் தவிப்பார்கள் மதுரைவாசிகள். பெருமழை ஓய்ந்து சிறு தூரலாக மாற்றம் கொண்டிருந்த மாலை நேரம்.…

தொடுவானம் 194. மனத்துக்குப் பிடித்த மருத்துவமனை.

          சுவீடிஷ் மிஷன் மருத்துவமனையின் முகப்பு காலனித்துவக்  கட்டிடக்கலைப்  பாணியில் கட்டப்பட்டுள்ளது. அது கட்டப்பட்ட 1909 ஆம் வருடத்தில் இந்தியாவை பிரிட்டிஷார் ஆண்டனர்.           நுழை வாயிலினுள் நுழைந்ததும் வலது பக்கத்தில்…

நறுமுகையும் முத்தரசியும்

கோ. மன்றவாணன்   “ஏய் முத்துலட்சுமி... இந்தச் சாக்கடை எத்தன நாளா அடைச்சிக்கிட்டு இருக்கு. சொன்னாத்தான் செய்வீயா?” “பாக்கலம்மா...” “என்ன பாக்கலம்மா. இதெல்லாம் நாங்கதான் பாக்கணுமா... நீ பாக்கமாட்டீயா?” “இல்லம்மா...” “என்ன இல்லம்மா நொள்ளம்மா. சாக்கடையை ஒழுங்காக் கிளீன்பண்ணு” “ஒடம்பு முடியலம்மா…

என் விழி மூலம் நீ நோக்கு !

மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம்  சி. ஜெயபாரதன், கனடா   ++++++++++++++   என் விழி மூலம் நீ பார்க்க முயல்; வாய் களைத்து போகும் வரை நான் பேச வேண்டுமா ? உன் விழி மூலம் பார்த்தால், சீக்கிரம்…
இருபது கப்பல் அணு மின்சக்தி உற்பத்தி நிலையங்களைக் கட்ட சைனா திட்டமிட்டுள்ளது.

இருபது கப்பல் அணு மின்சக்தி உற்பத்தி நிலையங்களைக் கட்ட சைனா திட்டமிட்டுள்ளது.

  இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சமும், எரிசக்திப் பற்றாக்குறையும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன!  இந்தியாவைப் பொருத்த மட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை! பரிதிக்…

நெய்தல்-கிழவற்கு உரைத்த பத்து

இப்பகுதியில் உள்ள பத்துப் பாடல்களும் தலைமகனுக்குச் சொல்லப்படுவதாகும். தலைவனானவன் ‘கிழவன்’ என்னும் உரிமைப் பெயரோடு சுட்டப்படுவதால் இது கிழவற்கு உரைத்த பத்து எனப் பெயர் பெற்றது. கிழவற்கு உரைத்த பத்து—1 கண்டிகும் அல்லமோ. கொண்க நின்கேளே! முண்டகக் கோதை நனையத் தெண்டிரைப்…
தொடுவானம் 193. சுவீடிஷ் மிஷன் மருத்துவமனை

தொடுவானம் 193. சுவீடிஷ் மிஷன் மருத்துவமனை

டாக்டர் ஜி. ஜான்சன் 193. சுவீடிஷ் மிஷன் மருத்துவமனை திருப்பத்தூரில் முதல் காலை. வீட்டு முற்றம் வந்து நின்றேன். குளிர்ந்த காற்று சிலுசிலுவென்று வீசியது. அப் பகுதியில் ஏராளமான சவுக்கு மரங்கள், கற்பூரத்தைலமரங்கள், .தென்னை மரங்கள் காணப்பட்டன. இடது பக்கத்தில் ஒரு…