Posted inஇலக்கியக்கட்டுரைகள்
‘மிளகாய் மெட்டி’ ஆசிரியர் : அகிலா அருகாமை உறவுகளின் வாழ்வு..
இளஞ்சேரல் கதைகளின் வழியாக பிறர் வாழ்வின் கணங்களை அறிந்து கொள்வது தனித்துவம்தான். நமக்குக் கதைகள் அவர்களுக்குச் சம்பவங்கள். அகிலா தன் அருகாமை உறவுகளின் இயல்புகளைக் காட்சிகளாக்கி உள்ளார். முதல் சிறுகதை நூல் எனச் சொல்லிவிட முடியாதபடி சிறந்த கதைகள் இடம் பெற்றுள்ளது.…