Posted inஅரசியல் சமூகம்
தொடுவானம் 176. முதல் காதலி
டாக்டர் ஜி. ஜான்சன் 176. முதல் காதலி சீன உணவகத்தில் " கொய்த்தியா " உண்ணலாம் என்றான்.[பன்னீர் என்னைப்பார்த்து. நான் சரி என்றேன். அந்த சீன உணவு மிகவும் சுவையாக இருக்கும். எனக்கு மிகவும் பிடிக்கும். சிங்கப்பூரில் இருந்தபோது அப்பாவின் சம்பள…