கடைசியாக அவர் கலந்துக் கொண்ட இலக்கிய கூட்டம், விளக்கு விருது விழாவாகத்தான் ( 25.02.2017) இருக்கும் என்று நினைக்கின்றேன். அன்று அவருடன் ஒரு சில நிமிடங்கள் பேசியது, என் நினைவில், மறக்கமுடியாத நிகழ்வாகத்தான் கருதுகின்றேன். அன்றே அவருக்கு அவரது உடலே…
குள்ளக்கோள் புளுடோ சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++ புளுடோ வுக்கு மீண்டும் சூரிய மண்டலக் கோள் மதிப்பீடு ! பரிதியைச் சுற்றும் கோள்கள் மீண்டும் ஒன்பது என்று மாறியது ! புதன் முதல் புளுட்டோ வரை…
5. சுமதியின் வீடு. அந்த வீட்டின் நடுக்கூடம் பெரியதாகவும் இல்லாமல் சிறியதாகவும் இல்லாமல் நடுத்தரக் குடும்பங்களுக்குரிய சுமாரான பரப்பளவில் இருக்கிறது. அதன் இடப் புறத்தில் குளியலறையும் நான்கு அடிகள் தள்ளி அடுக்களையும் அமைந்துள்ளன. கூடத்தின் ஓர் ஓரத்தில் மெத்தை விரிக்கப்பட்டுள்ள…
சோம.அழகு எனக்கு முந்தைய தலைமுறையினரை ஆச்சி தாத்தா ‘எப்படி கொஞ்சியிருப்பார்கள்?’ என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் சித்தப்பாக்களிடமும் மாமாக்களிடமும் கேட்டேன். “புஜ்ஜிமாவாது…..மண்ணாவது…….ஒங்க தாத்தா ஆரம்பிக்கும் போதே, ‘ஓல வெளக்குமாரால சாத்துவேன்….ராஸ்கல்’ னு தான் ஆரம்பிப்பா….. கொஞ்சுனாங்களாம்! ம்கும்….” – நடராஜன் சித்தப்பா.…
பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. ++++++++++++++++++ [43] நண்பர்காள், மதுக் கூத்தடிப்புத் துணிவில் நடந்ததென் வீட்டில் எனக்கிரண்டாம் திருமணம்; காரணம் இல்லை, பழங் கட்டிலுக்கு…
வனஜாவுக்கு இருதயத்தின் இடது பக்கத்தில் மைட்ரல் வால்வு சுருக்கம் இருப்பது பரிசோதனையில் தெரிந்தது. அதனால் இருதயத்தின் இடது கீழறையிலிருந்து இடது மேலறைக்குள் இரத்தம் முழுதுமாகப் புக முடியாமல் பின்னோக்கி தேங்கி நிற்பதால் நுரையீரலிலும் அது தேக்கமுற்று, மூச்சுத் திணறலையும், கால்கள் வீக்கத்தையும்…
62 பக்கங்களில் ' பனிக்குடம் ' வெளியீடாக 2007 - இல் வெளிவந்த புத்தகம் எழுத்தாளர் தமிழ்நதி எழுதிய முதல் கவிதைத் தொகுப்பு ' சூரியன் தனித்தலையும் பகல் ' ! தமிழ்நதி தன் முன்னுரையில் , " கவிதை…
பொதுவாக பயணக் கட்டுரை நூல்களில் ‘கட்டுரைகளின் விரிவாக்கமும்” பயணங்களின் காட்சிப் படங்கள் சுருக்கியும் தரப்பட்டிருக்கும். ஞான சைமனின் இந்நூலில் பார்த்த இடங்களை வாசகர்கள் உள்வாங்கி பெறுவதில் முழுமையாக ஈடுபட்டிருப்பது ஒரு முக்கிய விஷயம். 20 நாடுகளுக்குச் சென்றவர் என்ற வகையில்…