Posted inகவிதைகள்
சமையல்காரி
சிவகுரு பிரபாகரன் ஆறு மணிக்கெல்லாம் கதவைக் கழட்டுகிற சத்தம் நினைவோடு இருக்கும் நண்பனில் எவனோ தாழ்ப்பாளை அவிழ்க்கிறான் உள்ளே வந்தவள் மழை வெள்ள தவளை போல் பேசிக்கொண்டே வேலையைத் தொடங்குகிறாள் இன்றைக்கு என்ன சமைக்கனும் காதில் ஊற்றிய காரமாய் கேட்கிறாள் அங்கே…