Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
பன்முகநோக்கில் பண்டைத் தமிழ்ப்பண்பாடு என்னும் பொருண்மையிலான தேசியக்கருத்தரங்கில்
அன்புடையீர் வணக்கம். ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பன்முகநோக்கில் பண்டைத் தமிழ்ப்பண்பாடு என்னும் பொருண்மையிலான தேசியக்கருத்தரங்கில் இன்று(17 - 03 – 2017)வாசிக்கப்பெற்ற, நாளை (18 - 03 – 2017) வாசிக்கப்பெற உள்ள கட்டுரைகள் இம்மின்னஞ்சலுடன் இணைக்கப் பெற்றுள்ளன. பேரா.…