Posted inகதைகள்
வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 3
(ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 3. காப்பி குடித்துக்கொண்டிருக்கும் கிஷன் தாஸ் காலடியோசை கேட்டுத் தலை உயர்த்திப் பார்க்கிறார். பிரகாஷ் குறும்புச் சிரிப்புடன் கூடத்தில் நுழைந்துகொண்டிருக்கிறான். கிஷன் தாஸ் காப்பிக்கோப்பையை வைத்துவிட்டுத் தம்மையும் அறியாமல் வியப்பில் விழிகள் விரிய எழுந்து…