Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
தொடுவானம் 159. இனி நான் மருத்துவன்!
இந்த விடுமுறையை தெம்மூரில் மிகவும் மகிழ்ச்சியாகக் கழித்தேன். காரணம் தாம்பரத்திலிருந்து அத்தையும் நேசமணியும், தரங்கம்பாடியிலிருந்து அண்ணனும் அண்ணியும் வந்திருந்தார்கள். தங்கைகள் கலைமகளும், கலைசுந்தரியும் தஞ்சாவூர் போர்டிங்கிலிருந்து வந்திருந்தனர். இருவரும் தாவணி போட்ட பெரிய பிள்ளைகளாகிவிட்டனர். வீடு கலகலப்பாக இருந்தது. அம்மா தடபுடலாக…