Posted inஅரசியல் சமூகம் கடிதங்கள் அறிவிப்புகள்
Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
படித்தோம் சொல்கின்றோம்: இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களின் வாழ்வையும் பணிகளையும் ஆவணப்படுத்திய நூல்
முருகபூபதி - அவுஸ்திரேலியா தமிழ் சமூகம் அறியத்தவறிய படைப்பாளுமைகளின் சரிதையை பதிவுசெய்திருக்கும் தொகுப்பு ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் பங்காற்றிய நாற்பது முற்போக்கு ஆளுமைகளின் வாழ்வையும் பணிகளையும் பதிவுசெய்யும் 327 பக்கங்கள் கொண்ட ஒரு நூலை இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்…
Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
தொடுவானம் 158.சிதைந்த காதல்
மீண்டும் நீண்ட விடுமுறை. இந்த முறை தாம்பரம் சென்று சில நாட்கள் கழித்துவிட்டு சிதம்பரம் செல்ல முடிவு செய்தேன். திருவள்ளுவர் பேருந்து மூலம் சென்னை சென்றேன். மின்சார இரயில் மூலம் தாம்பரம் சென்றேன். என்னைக் கண்ட அத்தை வீட்டினர் அனைவருக்கும்…
Posted inஅரசியல் சமூகம்
புனித ஜார்ஜ் கோட்டையும், மன்னார்குடி மங்காத்தாவும்.
புனித ஜார்ஜ் கோட்டை வரலாற்று சிறப்புமிக்க இடம். பல புனிதர்கள் அங்கிருந்து, நம்மை ஆண்டுள்ளனர். பல நேர்மையான,சிறந்த,அரசியல் அறிவும், நாவன்மையும் கொண்ட பல தலைவர்கள் நாம் பார்த்துள்ளோம். ஓமந்தூரர் முதல், ஜெயலலிதா வரை பல முதன் மந்திரிகள், தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டுள்ளனர்.…
Posted inகவிதைகள்
கோடிட்ட இடங்கள்….
அருணா சுப்ரமணியன் அழகிய கவிதை எழுதிட விழைந்தேன்.. நீரூற்றாய் விழுந்த சொற்களை அணை கட்டி தடுத்தனர்....... தடைமீறி வந்த தண்ணீரையும் தடம்மாற்றினர்... வான்தந்த மழைநீரை யாரும் தடுக்க முடியாததால் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சொற்களாக்கி வைத்தேன்... விடுபட்ட வார்த்தைகளுக்காய் வெறும் கோடுகள் வரைந்து…
Posted inகவிதைகள்
உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. +++++++++++++++ [31] இப்புவியில் ஏனென்று, எப்போ தென்று, அறியாது, திக்கற்ற நீரோடை போல் நான் திசைமாறிக், கழிவுமேல் வீசும் காற்றாக, எங்கு போவ தறியேன் குறி நோக்க மின்றி. [31] Into this Universe,…
Posted inஅறிவியல் தொழில்நுட்பம்
இந்திய விண்வெளி ஆய்வு ஆணையகம் உலகிலே முதன்மையாக ஒரே ஏவு கணையில் 104 துணைக் கோள்களை ஏவியுள்ளது.
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++ https://youtu.be/iz80BJVDlAM வானை அளப்போம்! கடல் மீனை அளப்போம்! சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்! …… ஆயுதம் செய்வோம்! நல்ல காயுதம் செய்வோம்! ஆலைகள் வைப்போம்! கல்விச் சாலைகள் வைப்போம்! மகாகவி பாரதியார்…
Posted inஇலக்கியக்கட்டுரைகள்
சாதாரணதும் அசாதாரணமானவையும் – எஸ்ஸார்சியின் புதிய சிறுகதைத் தொகுப்பு “சொல்லில் நிரம்பிய குளம்”
ஒரு படைப்பு அது சிறுகதையோ அல்லது கவிதையோ எதுவாயினும் எதை அது மையமாக்கி உருவானது என்று பார்ப்போமானால் அதற்கு எந்தவித வரையறையையும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. சாதாரண ஓர் அமாவாசை விரதம் குறித்தும் அது ஒருவரைப் பாடாய்ப் படுத்தி வைப்பதையும் …
Posted inஇலக்கியக்கட்டுரைகள்
பொருனைக்கரை நாயகிகள் (திருப்புலியூர் சென்ற நாயகி)
எஸ். ஜயலக்ஷ்மி குட்டநாட்டுத் திருப்புலியூர் மலை நாட்டுத் திருப்பதிகளுள் ஒன்று. சோழநாட்டுத் திருப்புலியூரை வேறு படுத்திக்காட்ட, இதைக் குட்டநாட்டுத் திருப்புலியூர் என்று அழைக் கிறார்கள். எம்பெருமான் திருநாமம் மாயப்பிரான் தலைவியும் தோழியும் நாயகியின் நடவடிக்கைகளை அவள் தாய் தெரிந்து கொள்வதற்கு முன்பாகவே…
Posted inஅரசியல் சமூகம் கடிதங்கள் அறிவிப்புகள்
மொழிபெயர்ப்பாளர் என்.கல்யாண ராமன் அவர்களுக்கு விளக்கு விருது – விழா இக்ஸ்சா மையம் – 25/2/2017 – 530 மணிக்கு
Date: 25/2/2017 Time: 5.30 PM Venue: ICSA Centre, Opposite Connemara Library, Egmore, Chennai - 8. அமெரிக்கத் தமிழ் இலக்கிய அமைப்பான விளக்கு நிறுவனத்தின் 2015 ஆம் ஆண்டிற்கான புதுமைப்பித்தன் விருதிற்கு எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான என். கல்யாண…