Posted inஇலக்கியக்கட்டுரைகள்
கம்பன் காட்டும் சிலம்பு
அ.கி.வரதராசன் மாணிக்கப் பரல் உடையவை கண்ணகியின் காற் சிலம்புகள். மாறாக, பாண்டியன் நெடுஞ்செழியனின் மனைவி கோப்பெருந்தேவியின் சிலம்புகள் முத்துப் பரல் கொண்டவை, இதை நாம் அனைவரும் அறிவோம். இந்தப் பரல் வேறுபாடுதான் சிலப்பதிகாரத்துக் கதையின் ஆணிவேர் என்பது மறுக்க முடியாத…