உறவு என்றொரு சொல்……

உறவு என்றொரு சொல்……

ஒரு பந்து போனால் இன்னொரு பந்து; ஒரு பம்பரம் போனால் இன்னோன்று. ஒரு சொப்பு போனால் இன்னொரு சொப்பு; ஒரு பொம்மை போனால் இன்னொன்று. குழந்தைகளைப்போல சில பெரியவர்களுக்கு உறவுகள்…... ஒரு கிச்சா போனால் இன்னொரு கிச்சா; ஒரு மச்சான் போனால்…

நந்தினி

அருணா சுப்ரமணியன் புல்லின் மேல் படுத்துறங்கும் மின்னும் பனித்துளிகளை ரசித்தவாறு ஷீலாவின் வருகைக்காக கல்லூரி வாசலில் காத்துக்கொண்டிருந்தாள் நந்தினி. ஷீலா அவளின் உயிர் தோழி. பத்து வருடங்களுக்கும் மேலான நட்பு. ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்றாகப் படித்தனர். விடுமுறை நாட்களிலும் யாரவது ஒருவர்…

துவக்கமும், முடிவும் இல்லாத பிரபஞ்சமே பெருவெடிப்பின்றி தோன்றியுள்ளது.

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா   பெரு வெடிப்பில் பிரபஞ்சம் பிறக்க வில்லை ! ஆதி அந்த மில்லா அகிலம் பற்றி ஓதி வருகிறார் இன்று ! கர்ப்ப மில்லை கரு ஒன்றில்லாமல் பிரபஞ்சம் உருவாகுமா வெறுஞ்…

அதிகாரப்பரவல்

’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) அதிகாரபூர்வமான அதிகாரமுள்ளவர்களின் அதிகாரக்குரலை எதிர்த்தெழும் அதிகாரபூர்வமான அதிகாரமற்றவர்களின் அதிகாரக்குரலும் அதேயளவு அதிகாரமாய் அதி காரமாய் அதி (வி)காரமா யொலித்து விதிர்த்துப்போகச் செய்கிறது.  கருத்துச்சுதந்திரத்திற்குக் குரல்கொடுத்துக்கொண்டே குரல்வளை நெரிக்கக் கையுயர்த்தும் குரல்களின் நிலவறைகளில் நிரம்பிவழிகின்றன கூராயுதங்களாய் வன்மம்…

நாடில்லாத் தளத்தில் இருப்போன் !

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம்  சி. ஜெயபாரதன், கனடா   நாடில்லா மனிதன் அவன் நிஜமாகவே !  வாடிக் கிடப்பது அவன் நாடில்லா தளத்தில் ! தன் நாடில்லா நிலத்தில் யாருக்கும் உதவத் திட்டமிட வேண்டாம் ! குறிக்கோள்…
அவுஸ்திரேலியா   சிட்னியில் கலை – இலக்கியம் 2017  தமிழக கவிஞர் வைதீஸ்வரனும்  உரையாற்றுகிறார்.

அவுஸ்திரேலியா சிட்னியில் கலை – இலக்கியம் 2017 தமிழக கவிஞர் வைதீஸ்வரனும் உரையாற்றுகிறார்.

  அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதி (02-12-2017) சனிக்கிழமை, சிட்னியில் கலை - இலக்கியம் 2017 நிகழ்ச்சி நடைபெறும். சிட்னியில் Blacktown என்னுமிடத்தில் அமைந்த Sydwest Multicultural Services  மண்டபத்தின் ( 1/…
திறனாய்வு

திறனாய்வு

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)     கத்திரிக்கோல் அல்லது பிளேட் அல்லது பிச்சுவாக்கத்தி அல்லது வீச்சரிவாள்…. அவரவர் வசதிக்கேற்றபடி ஆங்காங்கே வாலுடன் வளையவந்துகொண்டிருந்த இருகால் விலங்கினங்களை விரட்டத் தொடங்கினர். .’நாலேயங்குலம்தான் வால் இருக்கவேண்டு’ மென்றார் ஒரு விமர்சகர். ’இல்லை, மூன்றுதான்’ என்றார்…

ஹாங்காங் தமிழ் மலரின் நவம்பர் 2017

அன்புடையீர்,   இச்சிறு முயற்சியை படித்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ஹாங்காங் தமிழ் மலரின் நவம்பர்  2017 http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot கடந்த மாத இதழுக்கு தந்த ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பிப் படித்திடச் சொல்லுங்கள்.   நன்றி. தமிழ் மலர் குழு Attachments area

கவிதைகள்

 அருணா சுப்ரமணியன்  1. வீணாகும் விருட்சங்கள்... வசந்த கால வனத்திற்குள்  எதிர்ப்பட்ட ஏதோவொரு  மரத்தில்  கட்டப்பட்ட  சிறு கூடு  ஏந்தியுள்ள  முட்டைகள்  மழைக்காற்றில்   நழுவி விழ... வனத்தின் வெளியே  வேரூன்றி  கிளை பரப்பி  காத்திருந்து  வீணாகின்றன  விருட்சங்கள் ..... 2.  எட்டாக்கனி  உயிர்…

பூகோளம் வெகு விரைவாகச் சூடேறுகிறது விஞ்ஞானிகள் அஞ்சியதுபோல் !

Posted on November 26, 2017   சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++ சூட்டு யுகம் புவிக்கு வேட்டு வைக்க ஏகுது ! நாட்டு நடப்பு, வீட்டு மக்கள் நாச மாக்கப் போகுது ! சூறாவளிப்  புயல் எழுப்ப மூளுது…