மருத்துவக் கட்டுரை – சிறுநீர் கிருமித் தொற்று

            சிறுநீர் கிருமித் தொற்று ( Urinary Tract Infection ) பரவலாகக் காணப்படும் தொற்றாகும். இது குறிப்பாக பெண்களிடம் அதிகமாக உண்டாகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கும் இது அதிகமாகவே ஏற்படலாம். இதை சாதாரண சிறுநீர் பரிசோதனை வழியாக அறியலாம்.      …

நமக்கு மட்டுமான ரகசியங்கள்…..

    குழந்தையின் ஒரு காதுக்குள் கிசுகிசுக்கப்பட்ட ரகசியத்தை அது குடுகுடுவென்று கையிலெடுத்துக்கொண்டு ஒரு குட்டிப்பந்தாக்கி தூக்கிப்போட்டுப் பிடித்துக்கொண்டே போனது. ரகசியத்தின் வார்த்தைகளை புரிந்தும் புரியாமலுமாய் உரக்கப் பாட்டுப்பாடிக்கொண்டே ஓடியது. கேட்டவர்கள் கண்ணடித்துச் சிரித்தார்கள்; தலையிலடித்துக்கொண்டார்கள். நமக்கெதற்கு வம்பு என்று அலுத்துக்கொண்டபடியே…

கடிதம்

ஐயா, ’கிழக்கிலைங்கையிலிருந்து அயர்ச்சியின்றி இயங்கும் இலக்கியவாதி செங்கதிரோன்’ என்ற கட்டுரை ஏற்கனவே பல ஊடகங்களில் வெளிவந்துள்ளது என்பதை அறியத் தருகின்றேன். அக்கினிக்குஞ்சு http://akkinikkunchu.com/?p=44870 மற்றும் தமிழ்முரசு http://www.tamilmurasuaustralia.com/2017/11/blog-post_49.html செல்லமுத்து

பிரபஞ்சம் திட்டமிட்ட படைப்பா ? தாறுமாறான சுயத்தோற்றமா ?

Posted on November 17, 2017   சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   ஓர் அப்பத்தைச் சுட்டுத் தின்ன முதலில் ஓர் பிரபஞ்சம் உண்டாக்கப் படவேண்டும். அகிலவியல் விஞ்ஞானி கார்ல் சேகன். பிரபஞ்சத்தை மாபெரும் மகத்தான ஒரு நூலகமாக உருவகித்துப் பார்த்து கருத்துரை…

மீண்டும் நான்

சிவசக்தி வாழ்வில் ஏதோ தேடி கிணற்றை எட்டிபார்த்தேன் தண்ணீர் கூட்டம் அசைவால்  அதிர்ந்தது சிறுகல்லை வீசினேன் சிற்றலை சிரித்தது அமைதியானது.. என் மௌனம் நிலையில்லாமல் நின்றது கடலின் மடியில் அமர்ந்தேன் அலையின் வேகம் குறையவில்லை என்னைபோல் கரையில் கூட்டம் எதை தேடுகிறது…

“பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள்” முதல் தொகுப்பு

அன்புள்ள திண்ணை வாசகர்களே ! எனது புதிய நூல் “பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள்” முதல் தொகுப்பு இப்போது தாரிணி பதிப்பக வெளியீடாக அதிபர் திரு  வையவன்  வெளியிட்டுள்ளார் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பிரம்மாண்டமான, மகத்தான, மர்மமான, பெரும் புதிரான…
தொடுவானம்  196. மனிதாபிமான தொழுநோய் சேவை

தொடுவானம் 196. மனிதாபிமான தொழுநோய் சேவை

            டாக்டர் ராமசாமியின் பக்கத்துக்கு வீடு எனக்கு தரப்பட்டது. அது ஒரே கட்டிடத்தில் அமைந்துள்ள இரட்டை வீடுகளில் ஒன்றாகும். காலையிலேயே பணியாளர்கள் வீட்டைக் கழுவி சுத்தம் செய்தனர். அவர்களுடைய பெயரைக் கேட்டேன். அவர்கள் ஆமோஸ்…

உங்கள் எண் என்ன? – தமிழில் முதல் கணிதப்புனைவு நாவல்

அருணா சுப்ரமணியன் இவ்வுலகில் அனைவரையும் ஈர்க்கும் ஒரு விஷயம் உண்டென்றால் அது காதல் என்று சொல்லிவிடலாம். ஆனால், கணிதம் என்பதோ பலருக்கும் ஒரு கசப்பு மருந்தை போன்றது தான். இதற்குக் காரணம் கணிதம் என்பது இதுகாறும் கண்டுபிடிப்புகளுக்கும், ஆராய்ச்சிகளுக்கும், தத்துவக் கோட்பாடுகளுக்கும்…

வானத்தில் ஒரு…

  புவி கொதித்துக் கொண்டிருக்கிறது. உயிரினங்கள் வறுத்தெடுக்கப் படுகின்றன. வளி மண்டல சராசரி வெப்பம்128°F. காற்றில் கார்பன்டையாக்ஸைட் அளவு 430 ppm ஐ கடந்தது. பிராணவாயுவின் அளவு 14.2% என்ற ஆபத்தான கட்டத்தில் இருக்கிறது. இருநூறு வகையான பறவை இனங்கள், கொசு,…

பூமியின் ஓசோன் குடைக்குப் புதிய ஆபத்து ! கடல் மட்ட உயர்வு ! கடல் வெப்ப ஏற்றம் ! சூட்டு யுகப் பிரளயம் !

Posted on November 10, 2017    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   ஈரோப்பில் சூட்டு யுகப் பிரளயம்  ! பேரளவு பேய்மழை ஓரிடத்தில் ! வீரிய வேனிற் காலப்புயல் வேறிடத்தில் ! மீறிய வெப்பக் கனலால் தானாகக்…