சீமானின் புலம்பல் வினோதங்கள்

சீமானின் புலம்பல் வினோதங்கள்

அக்னி பரிட்சை என்னும் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்வில் திரு சீமான் தனக்கே உரிய கோபத்தோடும் உணர்ச்சியோடும் “தம்பி”யாக எதிரே உட்கார்ந்திருந்த பேட்டியாளரிடம் சொன்ன விஷயங்கள் உங்களுக்கு புதியதாக இருந்திருக்காது. ஏனெனில் இலுமினாட்டி என்பது பரவலாக தமிழில் புழங்கிவரும் சொல்லாக கடந்த…
இரவு

இரவு

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) வலியின் உபாதை யதிகமாக முனகியபடி புரண்டுகொண்டிருக்கும் நோயாளிக்கு இரவொரு பெருநரகம்தான். மறுநாள் அதிகாலையில் கழுமேடைக்குச் செல்லவுள்ள கைதிக்கு கனவுகாண முடியுமோ இரவில்…. தெரியவில்லை. எலும்புருக்கும் இரவி லொரு முக்காலியில் ஒடுங்கியபடி தொலைவிலுள்ள தன் குடும்பத்தை இருட்டில் தேடித்…

திருமண தடை நீக்கும் சுலோகம்

தாரமங்கலம் வளவன் “ நம்ம பொண்ணுக்கு இப்ப பதினைஞ்சு வயசு தானே ஆகுது.. அதுக்குள்ள கல்யாண மேட்டரை பத்தி அவளோட எப்படி பேச முடியும்.. நீ ஜாதகக்காரன் கிட்ட போனதே தப்பு..” என்றார் என் கணவர். என் கணவர் இப்படிச் சொன்னவுடன்,…
செந்நிறக்கோள் செவ்வாயில் எதிர்கால மனிதர் வசிப்புப் போக்குவரத்துக்கு மாபெரும் அண்டவெளித் திட்ட முதற் சோதிப்பு

செந்நிறக்கோள் செவ்வாயில் எதிர்கால மனிதர் வசிப்புப் போக்குவரத்துக்கு மாபெரும் அண்டவெளித் திட்ட முதற் சோதிப்பு

  சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++  https://www.space.com/39264-spacex-first-falcon-heavy-launchpad-photos-video.html ++++++++++++ நிலவில் தடம் வைத்துக் கால் நீண்டு மனிதர் செந்நிறக் கோள் செவ்வாயில் எட்டு வைக்கும் திட்டம் தயாராகி விட்டது ! இன்னும் பத்தாண்டுகளில் செவ்வாய்க் குடியிருப்பு…

தொடுவானம் 203. எனக்கொரு மகன் பிறந்தான் …

டாக்டர் ஜி. ஜான்சன் 203. எனக்கொரு மகன் பிறந்தான் ... மருத்துவமனையில் நடந்துள்ள ஊழல் ஊழியர்களிடையே பரவலாகப் பேசப்பட்டது. அதுபோன்ற இனிமேல் யாரவது செய்தால் சுலபத்தில் பிடிபடுவார்கள் என்ற நிலையும் உருவானது. அந்த வகையில் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் செல்லையா…

காதலிக்கச்சொல்லும் வள்ளுவர்.வள்ளுவர் சொல்லும் காமசூத்திரம் (1)

அதிகாரம் 109: தகை அணங்கு உறுத்தல் “பார்வையா தாக்கும் படையா ” என்னையறியாமல் என்மனம் மயங்குவதெப்படி? ஒ இவள்தான் காரணம்! அணிகலன்களால் கனத்திருக்கும் கனத்த அணிகலன்களால் அழகோடிருக்கும் இவள்தான் காரணம் இவளென்ன இவ்வுலகின் இயலபான பெண்ணா? இல்லை அழகிய மயிலா இல்லை…
குடல் வால் அழற்சி ( Appendicitis )

குடல் வால் அழற்சி ( Appendicitis )

டாக்டர் ஜி. ஜான்சன் அப்பென்டிக்ஸ் ( appendix ) என்பது குடல் வால் அல்லது குடல் முளை என்று அழைக்கப்படுகிறது. இது நம் அனைவருக்கும் உள்ள உறுப்பு . இது ஒரு பென்சில் அளவுக்குக் கனமாகவும் 50.8 முதல் 152.4 மில்லிமீட்டர்…
ஓடிப் போய்விடு உயிருடன் !  மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

ஓடிப் போய்விடு உயிருடன் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++ இன்னொருவன் மார்பில் புரளும் சின்னப் பெண்ணே ! நீ செத்துப் போவது நல்லதென நான் சிந்திக்கிறேன் ! சிரம் நிமிர்ந்து நிற்க வேண்டும் சின்னப் பெண்ணே ! இன்றேல் எனக்குத் தெரியாது நான்…

குறிப்புகள் அற்ற குறியீடுகள்!

இல.பிரகாசம் இவைகளை இப்படியெல்லாம் குறிப்பெழுதலாம் ஒரு தூண்டில் என்றும் ஒரு கெண்டை என்றும் ஒரு மறைந்து போன குளத்திற்கு வருணனையாக இப்படியெல்லாம் குறியீடுகளைக் குறிக்கலாம் ஒவ்வொரு தெருவிற்கும் ஒவ்வொரு தொழிலோடு தொடர்புடைய குறியீடுகளை 'அது அவர்கள் வசிக்கும் தெரு" வென்று பலவித…

சிறுவெண் காக்கைப் பத்து

சிறுவெண்காக்கை ஐங்குறுநூற்றில் சிறுவெண்காக்கைப் பத்து என ஒரு பகுதி உண்டு. சிறுவெண்காக்கை என்பது நீர்ப்பறவைகளில் ஒன்றாகும். இது நீர்க்கோழி போல நீர்நிலைகளில் மீன்பிடித்து உண்ணும். இதனுடல் முழுதும் காக்கைபோலக் கறுத்திருக்கும். கழுத்தின் கீழ்ப்புறம் மாத்திரம் சிறிது வெளுத்துக் காணப்படுவதால் இது சிறுவெண்காக்கை…