சில சமயங்களில் இதே சளி நீண்ட நாட்களாகத் தொடரும், மருந்துகள்கூட பயன்தராது. இதையே தொடர் எளிய மூக்கு அழற்சி என்கிறோம். இப்படி சளி தொடர்ந்து நீடிக்க வேறு சில காரணங்கள் இருக்கலாம். அவை வருமாறு :
* கிருமித் தொற்று – சைனுசைட்டீஸ் , டான்சிலைட்டீஸ் போன்றவை இருப்பின் தொடர்ந்து மூக்கில் கிருமித் தொற்று இருந்து வரும். இதனால் அழற்சி உண்டாகி சளி அதிகம் சுரக்கும்.
* சுற்றுச் சூழல் மாசு - புகை, தூசு, சிகரெட் புகை போன்றவற்றால் மூக்கினுள் நேரடி பாதிப்பு. நகர்ப் புறங்களில் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை வீதிகளில் நடந்து செல்பவர்களை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.
* மூக்கில் அடைப்பு – மூக்கின் நடுச்சுவர் விலகி ஒரு பக்கம் அடைப்பை உண்டு பண்ணும் அடைபட்ட பகுதியில் அழற்சி உண்டாகி சளி பெருகும்.
* மூக்கினுள் இரத்த ஓட்டத்தில் மாற்றம் – இரத்த ஓட்டம் அதிகரித்தால் சளி சுரப்பிகளும் அதிகம் செயல்படும். சளி சுரப்பதும் அதிகமாகும்.
* தைராய்டு சுரப்பி கோளாறு.- இந்த சுரப்பி சரியாக இயங்கவில்லையெனில் அழற்சி ஏற்படும்.
இவையெல்லாம் மூக்கில் சளி தொடர்ந்து நீடிக்கச் செய்யும் சில காரணங்கள்.
- கதுவா: ஒரு குரூரமான குற்றம் எவ்வாறு அரசியல் மற்றும் மத சாயம் பூசப்பட்டு ஒற்றை பரிமாணமாக்கப்பட்டது
- 8 கவிதைகள்
- எனக்குள் தோன்றும் உலகம்
- பின்தொடரும் சுவடுகள்
- முன்பதிவில்லா தொடா் பயணம்
- இந்தியாவில் நுண்துகள் நியூடிரினோ ஆய்வுக் கூடம் அமைக்க தமிழ்நாட்டு போடி மலைப்பீடம் தேர்ந்தெடுப்பு
- நாசா விண்ணுளவி ஜூனோ பூதக்கோள் வியாழனின் வடதுருவ உட்சிவப்பு முப்புறக் காட்சியை முதன்முறைப் படம் எடுத்துள்ளது.
- தொடுவானம் 217. தங்கையின் திருமணம்
- சோழன்
- தமிழ்ச்செம்மல் விருதுக்குப் பாராட்டு விழா
- விருது நகருக்கு ஷார்ட் கட்
- மருத்துவக் கட்டுரை தொடர் எளிய மூக்கு அழற்சி
- முரண் நகை – இ.புக்-அமேசான் கிண்டில் வெளியீடு-தெரிவித்தல்
- பர்ணசாலையில் இராவணன்..
- கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப்பரிசு முடிவுகள்
- உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 1 – மார்கரிட்டா வித் ஸ்ட்ரா
- கடலூர் முதல் காசி வரை
- தூக்கிய திருவடி
- எதிர்காலம்…