பையன் அமெரிக்கன்

Delmore Schwartz தமிழில் : எஸ். ஆல்பர்ட் ஒரு ஏப்ரல் ஞாயிற்றுக் கிழமை வழக்கம்போல் ஐஸ்க்ரீம் பார்லரில் , சாக்லேட் கேண்டி , பனானா ஸ்ப்ளிட் எதுவேண்டும் உனக்கென்று , எரேமியாவைக் கேட்டபோது பளீரென்று வந்தது பதில். யோசிப்பதற்கென்ன, பெருந்தனக்காரன், சுத்தமான…

குப்பையிலா வீழ்ச்சி

 அ.டெல்பின்  கனவுகளுக்  கிடையில் என் காலங்கள் கசக்கப்பட்டு  விட்டன. மடிப்புகளின்  ஓரத்தில் மின்னலாய்  நினைவுகள் வருவதும்  போவதுமாய்.... உலகத்தின் ஓட்டத்தில் இறுக்கப் படுகின்றேன், இன்னமும் மையத்தை  நோக்கி முடிவுகள்  நீள்கின்றன. விரிவதற்கு இடமில்லா  நிலையில் குப்பையிலா  வீழ்ச்சி?
திசைகாட்டி

திசைகாட்டி

கிழக்கை மேற்கென்றும் தெற்கை வடக்கென்றும் திரித்துச் சொல்வதற்கென்றே தயாரிக்கப்பட்டு முக்கியத் திருப்பங்களில் நிறுவப்பட்டிருக்கும் திசைமானிகளின் எதிரொலிகளாய் சில குரல்கள் திரிபுரமிருந்தும் ஓங்கி யொலித்தபடியே….. போகுமாறும் சேருமிடமும் தெரிந்து ஆனபோதெல்லாம் பலமுறை போய்வந்து பழகிய பயணிக்கு கிளைபிரியும் பாதைகள் _ அவற்றின் போக்கில்…
மொழிவது சுகம் : எப்ரல்  2 – 2018

மொழிவது சுகம் : எப்ரல் 2 – 2018

  அ. மேற்குலக சினிமா : ‘Still Alice’ திரைப்படங்கள்,  குறும்படங்கள்  தொடர்கள் முதலானவற்றிர்க்குத் தொலைகாட்சி உரிமம் பெற்று வினியோகிக்கும் Nerflix தயவினால் இரண்டு நாட்களுக்கு முன்பு பார்த்த திரைப்படம் ‘Still Alice’. படத்தின் பெயரை பிரெஞ்சிலும் Still Alice என்றே வைத்திருக்கிறார்கள்.…

இந்த மாமியார் கொஞ்சம் வித்தியாசமானவர்

    பாபுவின் மனைவி சசிகலா-சசி- கர்ப்பிணியாக இருந்தாள். அவளைப் பார்க்கும் சாட்டில் பாபுவின் பெற்றோர் பிறிதொரு மாநிலமான சிட்னியில் இருந்து வரவிருப்பதாக பாபு, தன் நண்பன் முகுந்தனிடம் சொன்னான். அவர்கள் வந்து போனதன் பிற்பாடு சசியின் பெற்றோர் வளைகாப்பு வைத்து,…

உயிரைக் கழுவ

  இரவு 2 மணி. நான் தூங்கச் செல்வது எப்போதும் இந்த நேரம்தான். ‘அவசரப்படாதே, யாரோ அழைக்கிறார்கள். பேசிவிட்டுப் படு’ என்றது என் தொலைபேசி. எடுத்தேன். ‘சார், நான் நீல்பேரி பேசுறேன். சான்ஃபிரான்சிஸ்கோ விமானநிலையத்தில் இருக்கிறேன். எனக்குத் தெரியும் சார் இப்போ…

வள்ளல்

  முதியோர் இல்லத்திற்கு சக்கரவண்டிகள் முந்நூறு தந்த வள்ளலுக்கு நன்றி சொல்ல இல்லம் சென்றேன் அவர் பனியனில் பொத்தல்கள் ஏழெட்டு   அமீதாம்மாள்

விழி

சு. இராமகோபால்   சாதாரணமான அவனுடன் பேச்சு அறுபட்டுவிட்டது அறுபது ஆண்டுகளுக்கு மேலிருக்கும் கல்லூரி விடுதியில் நடந்தது அறுபட்டது ஞாபகமிருக்கிறது எதனாலென்பதைக் காலம் விழுங்கிவிட்டது எனக்குக் கோபம் வந்தது ஞாபகமிருக்கிறது எதனாலென்பதைக் காலம் விழுங்கிவிட்டது சின்னஞ்சிறுசுகளாகத் தொடங்கியபோது வகுப்பில் நின்று வாத்தியாருக்கு…

உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 2 – தி இமிடேசன் கேம்

அழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் – தி இமிடேசன் கேம் (The Immitation Game) என்ற இந்தத் திரைப்படம், ஒரு உண்மை வரலாற்றுக் கதையை அடிப்படையாய்க் கொண்ட அறிவியல் கதை ஆகும். எனவே என் விமர்சனத்தை தொடங்குவதற்கு முன்னால், அந்த உலக…

மன்னித்துக்கொள் மானுடமே..

வித்யாசாகர் காலம் சில நேரம் இப்படித்தான் தனது தலையில் தானே கொள்ளிவைத்துக் கொள்கிறது.. ஆம் காலத்தை நோவாது வேறு யாரை நோவேன்.. ? பள்ளிக்கூடத்திலிருந்து கருவறை வரை மனிதரின் தீமைகளே பெருகிநின்று காணுமிடமெல்லாம் குற்றம் குற்றமெனில் நாற்றம் நாற்றமே எங்குமெனில் நான்…