Posted inகவிதைகள்
உயர்த்தி
சு. இராமகோபால் கதவு திறந்தது மஞ்சள் கலிடோனியாவின் கண்ணில் பிறந்த கரும்புத் தொட்டிகளைப் பரிசோதித்து வந்த நானும் உதவியாளனும் உள்ளே நுழைந்தோம் மேலே செல்ல பொத்தானை அமுக்கினான் கதவு மூடுமுன் எங்களுடன் வேகமாக சேர்ந்தாள் இளம் தீவுப்பெண்ணொருத்தி முழங்கால்களைத் தாண்டும்…