Posted inகதைகள்
அந்தி
சு. இராமகோபால் காட்சி --1 இடம்: தெரு காலம்: மாலை (ஆனந்தன் அலுவலகத்திலிருந்து தெருவழியே வருகிறான். அவன் நண்பன் முத்து சில புத்தகங்களைக் கையில் தாங்கியவாறு அங்கே வந்துகொண்டிருக்கிறான். இருவரும் சந்திக்கின்றனர்.) முத்து: யார்? ஆனந்தாவா? ஏன் இவ்வளவு நாட்களாக வீட்டிற்கு…