Posted inகவிதைகள்
ஒரே ஒரு ஊரிலே………
(லதா ராமகிருஷ்ணன்) ’யார் மணிகட்டுவது’ என்பதை ’யார் கட்டிவிடப்போகிறார்கள்’ என்றும் ’யாரும் கட்ட வரமாட்டார்கள்’ என்றும் ’யாராலும் கட்டிவிடமுடியாது’ என்றும் பேர்பேராய்த் தந்த பொருள்பெயர்ப்பைப் பெரிதும் நம்பிக்கொண்டிருந்த பூனை _ இரவுபகல் பாராது விரும்பிய நேரமெல்லாம்…