உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 16 -ஓரின ஈர்ப்பு மாற்றம் குறித்த இரு படங்கள் (Conversion theraphy)

உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 16 -ஓரின ஈர்ப்பு மாற்றம் குறித்த இரு படங்கள் (Conversion theraphy)

அழகர்சாமி சக்திவேல் ‘பட் ஐ எம் எ சியர் லீடர்’ (But I am a Cheer leader) என்ற அமெரிக்க படத்தின் விமர்சனத்தையும், ‘ஃபேர் ஹவென்’(Fair Haven) என்ற இன்னொரு அமெரிக்க படத்தின் விமர்சனத்தையும் எழுதுவதற்கு முன்னர், நான் இங்கே…

பெருங்கவிஞன் காத்திருக்கிறான்.

இன்று எந்தப் பெருமழையும் பெய்யவில்லை. இன்று எந்த தலித்தும் கொல்லப் படவில்லை. இன்று எந்தப் பெண்ணும் தீக்குளிக்கவில்லை. இன்று எந்த பெருநடிகன் படமும் வெளியாகவில்லை. எந்த அபிமானப் பெருந்தலைவரும் மறைந்து விடவில்லை. எந்த கட்டளையும் வரவில்லை , தெண்டனிட்ட கட்சியிலிருந்து. எந்த…
நூல் அறிமுகம் புத்தகங்களின் வழியே…. சு.ரம்யா எழுதிய நூல் குறித்து

நூல் அறிமுகம் புத்தகங்களின் வழியே…. சு.ரம்யா எழுதிய நூல் குறித்து

_ லதா ராமகிருஷ்ணன் (*WELFARE FOUNDATION OF THE BLIND என்ற பார்வையற்றோர் நன்நல அமைப்பு பார்வையற்றோரின் பிரச்சினைகளையும், ஆற்றல்க ளையும் எடுத்துக்காட்டும் எழுத்தாக்கங்களையும் பார்வையற்றோரின் எழுத்தாக்கங்களையும் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது. இவ்வாண்டு இந்த ஜூன் மாதம் 16 ஆம் நாள் அன்று…
பாவமும் பாவமன்னிப்பும்

பாவமும் பாவமன்னிப்பும்

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) குழந்தைகளிடம் என்னவென்று மன்னிப்பு கோருவது? நாம் கண்கலங்கினால் சட்டைநுனியால் கண்களைத் துடைத்துவிடக்கூடும்…. கைகூப்பினால் முகம் மலர பதிலுக்குத் தங்கள் சின்னக்கைகளைச் சேர்த்துக் குவிக்கக் கூடும் மண்டியிட்டால் சக குழந்தையாய் நம்மை பாவித்து வாய்நிறைய சிரிக்கக்கூடும்…. நெடுஞ்சாண்கிடையாகக் காலடியில்…

நிஜத்தைச் சொல்லிவிட்டு

நிஜத்தைச் சொல்லிவிட்டு கனவு செத்துவிட்டது கடவில் விழுந்த காசு செலவு செய்ய முடியாது கிளைகளை துணைகளை அறுத்துவிட்டு கடலானது ஆறு தோம்புக்காரர் முதுகில் என் மஞ்சள் டீ சட்டை வெள்ளிக்கிழமை தொழுகையில் என் ஒரு வெள்ளிக்காசு அந்த நோயாளிக்கு இழப்பு நான்…

பாலைவனங்களும் தேவை

ஒரு மாணவன் கணவனாகிறான். கணவன் அப்பாவாகிறான். அப்பா தாத்தாவாகிறான். பிள்ளைகள், பேரர்கள். வெவ்வேறு நாடுகள். வெவ்வேறு கூடுகள் குஞ்சுகள் என்று எல்லாரும் சிதறியபின் தாத்தாவுக்கு ஓர் ஆசை. மீண்டும் எல்லாரையும் ஒருசேரப் பார்க்கவேண்டுமாம். குறிஞ்சி பூப்பதுபோல், அரிய சூரிய கிரகணம் காணக்…

தொடுவானம் 232. ஏழையின் சிரிப்பில் இறைவன்

டாக்டர் ஜி. ஜான்சன் டாக்டர் பார்த் கழுத்தில் போட்ட ரோஜாப்பூ மாலையை கழற்றாமலேயே ஒளி வாங்கியின் முன் கம்பீரமாக நின்று சுமார் அரை மணி நேரம் " ட்ரூப்பா " திட்டம் பற்றி உரையாற்றினார். அவருக்குப் நாங்கள் அன்போடு அணிவித்த மலர்…

செவ்வாய்க் கோளின் தென்துருவத்தில் முதன் முதல் அடித்தள திரவநீர் ஏரியை ஈசா எக்ஸ்பிரஸ் விண்ணுளவி கண்டுபிடித்தது

[July 26, 2018]   சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   https://youtu.be/zMon3OZ7r8I   ESA Mars Express Probes for Liquid Water Lakes     செவ்வாய்க் கோளில் முதன்முதல் அடித்தளத் திரவநீர் ஏரி கண்டுபிடிப்பு…
மனதைத் திறந்து ஒரு புத்தகம்  அழகியசிங்கரின் கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து

மனதைத் திறந்து ஒரு புத்தகம் அழகியசிங்கரின் கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து

ஸிந்துஜா முகநூல் ஒரு முகமூடி அணிந்தவர்களின் விளையாட்டு அரங்கமாகி விட்டது. பெரும்பாலோருக்கு அணிந்திருக்கும் முகமூடிகளைக் களைந்து 'சட்'டென்று இன்னொன்றை எடுத்து அணிவதில் சிரமமும் இல்லை. தயக்கமும் இல்லை. முகநூலில் கரை புரண்டு ஓடும் வார்த்தை வெள்ளத்துக்கு உற்பத்தி ஸ்தானம் இவர்களே. சிலருக்கு…
பீட்டில்ஸ் இசைப் பாடல்கள்  உலகத்தின் ஊடே செல்வோர் !

பீட்டில்ஸ் இசைப் பாடல்கள் உலகத்தின் ஊடே செல்வோர் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முடிவில்லாப் பேய் மழை போல் வார்த்தைகள் பறக்கும் காகிதக் குவளைக் குள்ளே ! தாறுமாறாய் நடப்பர், கடப்பர் அவரெலாம் உலகத்தின் ஊடே நழுவி ! துயர்க் கடல் ! இன்ப அலைகள் தடுமாறிச் செல்லும்,…