Posted inகலைகள். சமையல் அரசியல் சமூகம்
உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 13 – பாம்பே டாக்கீஸ்
அழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் – இரண்டாயிரத்துப் பதின்மூன்றில் வெளிவந்து கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பெருமை கொண்ட, ‘பாம்பே டாக்கீஸ்’ என்ற இந்த இந்தியத் திரைப் படத்திற்குள், நான்கு தனித்தனிக் கதைகள் இருக்கின்றன. நான்கு கதைகளையும் இயக்கியது, நான்கு புகழ்…