திருவிழாக் கூட்டநெரிசலும் தொலைந்துபோகும் குழந்தைகளும்

  (லதா ராமகிருஷ்ணன்)     ”கண்டிப்பாகப் போய்ப் பார்த்துவிடு – இல்லையென்றால் உன்னை எழுத்தாளரென்றே யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்” என்றாள் லாலல்லல்லா……… ராகம்போட்டுப் பாடிக்கொண்டே வந்த தோழி நீலா அல்லது லீலா.       நானே ஒப்புக்கொள்வதில்லையே என்று…
உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 9- சமீம் சரீஃப்பின் இரண்டு படங்கள்

உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 9- சமீம் சரீஃப்பின் இரண்டு படங்கள்

அழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் – இந்திய வம்சாவளிப் பெண் இயக்குனரான திருமதி சமீம் ஷரீஃப், இங்கிலாந்தில் வாழும் பெண்மணி. அவர் இயக்கிய இந்த இரண்டு பிரபல காதல் படங்களுமே,  உலகின் பலரால் பேசப்பட்ட படங்கள் ஆகும். சமீம் ஷரீஃப்பின் இந்த…

கண்டராதித்தனின் கவிதைகள்: ஒரு பார்வை

இரட்ணேஸ்வரன் சுயாந்தன் தமிழில் நவீன கவிதையின் தற்கால முகத்தை எழுத்து என்ற சிற்றிதழ் மூலம் அழுத்தமாக உருவாக்கியவர்கள் கா.நா.சு மற்றும் சி.சு.செல்லப்பா ஆகிய இருவரும்தான். பிரமிள், நகுலன், பசுவையா (சுரா), கா.நா.சு முதலியவர்கள் எழுதிய கவிதைகளே இன்றைய நவீன கவிஞர்களுக்கும் கவிதைகளுக்கும்…

மில்லியன் ஆண்டுகளில் நிலவின் சுற்றுப் பாதை நீளும் போது பூமியின் சுழற்சி நாட்பொழுது கூடுகிறது.

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   ++++++++++++++     1. https://youtu.be/j91XTV_p9pc 2.  https://youtu.be/ltllF60VvKI 3. https://youtu.be/YcJEdzkAoJs 4. https://youtu.be/0tqgWuSIZUg 5. https://youtu.be/6lbJrvtxWNE 6.  https://youtu.be/gc-ZJKayhWo   ++++++++++++++++     நீர்க்கோளின் மகத்தான நிலவுக் காட்சி   ++++++++++++++++++   நிலவு பூமியை…

கவர்ச்சி ஊர்வசி

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++   கவர்ச்சி மேனகா ! என்ன காரியம் செய்தாய் ? முட்டாள் ஆக்கினாய்  ஒவ்வோர் ஆணையும் ! முட்டாள் ஆக்கினாய் ! கவர்ச்சி ஊர்வசி !…

தொடுவானம் 225. ஆலயத் தேர்தல்

            கூகல்பர்க் நினைவு சுழற்கிண்ண கைப்பந்துப்  போட்டி சிறப்பாக  நடந்து  முடிந்தது. அதை வெற்றிகரமாக நடத்திய   எனக்கு ஊழியர்களின் மத்தியில் நல்ல செல்வாக்கு உண்டானது. தலைமை மருத்துவ அதிகாரிக்கு ஆதராவாக இருந்த பலரின் ஆதரவும்கூட  எனக்குக்  கிடைத்தது.…

மருத்துவக் கட்டுரை நீரிழிவு நோயும் கால்கள் பாதுகாப்பும்

நீரிழிவு நோய் கால்களை இரண்டு விதங்களில் பாதிக்கிறது. கால்களுக்கு இரத்தம் கொண்டு செல்லும் இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதால் அடைப்பு உண்டாகி இரத்தவோட்டம் தடை படுவதால், கால்களில் புண் உண்டானால், அதில் கிருமித் தொற்று எளிதில் உண்டாகி,ஆறுவதில் காலதாமதமும் சிரமமும் ஏற்படலாம்.…
உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 8– ப்ரோக் பேக் மௌண்டைன்

உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 8– ப்ரோக் பேக் மௌண்டைன்

அழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் - இந்தப்படம் பார்க்கும்போது, 2005 ஆம் ஆண்டில், நான் அமெரிக்காவில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். அமெரிக்காவின் கறுப்பர் நகரமான டெட்ராய்ட்டில், முப்பது மாடிகளுக்கும் மேல் கொண்ட ஜெனரல் மோட்டோர்ஸ் கட்டிடடத்தின் ஐந்தாவது மாடியில் எனது அலுவலகம்…

மணிமேகலை காவியம் காட்டும் காரிகை ஆதிரை

சு.ஸ்ரீகாந்த், டாடா ரியாலிட்டி, சாஸ்த்ரா ராமானுஜன், கணிதத்துறை தலைமைப்பேராசிரியர். முனைவர் து.ரஞ்சனி, உதவிப்பேராசிரியர், கல்வியியல் துறை, சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம், திருமலைசமுத்திரம், தஞ்சாவூர். முன்னுரை : சிலப்பதிகாரத்திற்கு அடுத்ததாக இலக்கிய அழகில் பெருமை வாய்ந்தது மணிமேகலை ஆகும். இந்நூல் பௌத்த மதச்சார்புடைய…

அந்த நாளை எதிர்நோக்கி

  வான்மதி செந்தில்வாணன் ஏஞ்சலின் முழுப்பெயர் "கிரேஸி ஹில்டா ஏஞ்சல்". எல்லோரும் அவளைக் கிரேஸி என்றுதான் அழைப்பார்கள். நான் மட்டுமே அவளை ஏஞ்சல் என்றழைக்கும் வழக்கமுடையவள். அவளது முழுப்பெயரையும் சொல்லி அழைக்கவேண்டுமென்பதுதான் எனது ஆசை. ஆனால் அவ்வளவு நீளமான பெயரைச் சொல்லி…