உடைந்த தேங்காய் ஒன்று சேராது

  ‘அவசரம். அரை மணி நேரத்தில் நீங்கள் இங்கிருக்க வேண்டும். இல்லாவிட்டால்..’ என்று தொடரந்த அந்த மனநல நோய் மருந்துவமனை தாதியை இடைமறித்தேன். ‘இருபத்தொன்பது நிமிடத்தில் அங்கிருப்பேன்’ என்று சொல்லி துப்பாக்கியில் விடுபட்ட குண்டானேன். பறந்தேன். இலக்கைத் தொட்டேன். படுக்கையில் அன்சாரி.…

மகிழ்ந்து விளையாடி ஆடிர் ஊசல்

  தருக்குடனே உமதுதிரு வுளத்துக் கேற்கத் தங்கள்தங்கள் பணிவிடைகள் தலைமேற் கொண்டு வருக்கமுடன் பத்துவகைக் கொத்து ளோரும் மற்றுமுள்ள பரிகரமும் வந்து சூழ அருக்கனென முடிவிளங்க அழகு வீற அண்டர்கள் பூமழை பொழிய அடியார் போற்ற செருக்கி விளையாடி உகந்து ஆடிர்…

அந்தி

சு. இராமகோபால்  காட்சி --1 இடம்: தெரு காலம்: மாலை (ஆனந்தன் அலுவலகத்திலிருந்து தெருவழியே வருகிறான். அவன் நண்பன் முத்து சில புத்தகங்களைக் கையில் தாங்கியவாறு அங்கே வந்துகொண்டிருக்கிறான். இருவரும் சந்திக்கின்றனர்.) முத்து: யார்? ஆனந்தாவா? ஏன் இவ்வளவு நாட்களாக வீட்டிற்கு…

நம்பிக்கை !

  என் முன்னால் கிடக்கும் பரப்பு சிறியதாகவே இருக்கிறது பின்னால் திரும்பிப் பார்க்கையில் நான் நடந்து வந்த பாதையில் முட்கள் அப்படியே இருக்கின்றன என் அழுகையொலி எங்கோ கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது என்னைப் பிரிந்து போனவர்களின் காலடிச் சுவடுகள் தெளிவாகத் தெரிகின்றன என்…
சமையலும் பெண்களும்

சமையலும் பெண்களும்

மீனாள் தேவராஜன்   கோடை விடுமுறையைப் பயனுள்ளதாகக் கழிப்பது எப்படி என்று நடிகர் வழங்கிய அறிவுரை சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அவர் ட்விட்டரில் தெரிவித்து என்னவென்றால் “ அன்புள்ள மாணவர்களே, குழந்தைகளே! கோடை வெயிலாக இருந்தாலும் உங்கள் விடுமுறையை மகிழ்ச்சியாகக்கொண்டாடவும், விளையாடி முடித்தபிறகு…

தொடுவானம் 220. அதிர்ச்சி

          பன்னீர் சொன்னது என்னை குழப்பத்தில் ஆழ்த்தியது. அது என்ன அதிர்ச்சியாக இருக்கும் என்ற எண்ணத்துடன் அவர்கள் கொண்டுவந்திருந்த வாடகை ஊர்தியில் அமர்ந்தோம். கோவிந்தசாமி முன் இருக்கையில் அமர்ந்துகொண்டான். நாங்கள் மூவரும் பின் இருக்கையில்.  …
கண்ணகி தேசம்

கண்ணகி தேசம்

குமரன் சில விஷயங்களை கண்ணோடு கண் பார்த்து பேச நமக்கு சற்று கூச்சமாக இருக்கும். சில விஷயங்களை எழுதுவதற்குக் கூட வெட்கமாக இருக்கும். இன்னும் சில விஷயங்கள் எழுதுவதற்கு வெட்கக்கேடாக கூட இருக்கும்...இது மூன்றாவது வகை. சமீபத்தில் தன் பெயருக்கும் பார்க்கும்…

மருத்துவக் கட்டுரை – மூளைக் கட்டி

 உடல் உறுப்புகளில் மூளை மிகவும் முக்கியமானது. நாம் சிந்திப்பதற்கும், செயல்படுவதற்கும் மூளை அவசியமாகிறது.மூலையில் ஏற்படும் பல்வேறு நோய்களில் மூளைக் கட்டிகளும் அடங்கும். கட்டி என்றதும் நமக்கு புற்று நோய் பயம் உண்டாவது இயல்பே!             …

மேடம் மெடானா !

மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++   பாடகி மெடானாவின் பாதத்தில் தொழுது கிடக்கும் பாலர்களே ! சிந்திக்கும் என் மனது ! உமது அனுதின உணவு சமைப்ப தெப்படி ? வீட்டு வாடகைப்…

தமிழர் புத்தாண்டு சித்திரை முதலா ? தை திங்கள் முதலா ?

  [படம் – தமிழ் இந்து. காம் – நன்றி ]   சி. ஜெயபாரதன், கனடா   +++++++++++++ தமிழ் நண்பர்களே      ஒரு கல்லடிப்பில் வீழ்ந்தன இருமாங் கனிகள் !  தைத் திங்கள் தமிழாண்டு தப்புத் தாளம்…