Posted inகவிதைகள்
விழி
சு. இராமகோபால் சாதாரணமான அவனுடன் பேச்சு அறுபட்டுவிட்டது அறுபது ஆண்டுகளுக்கு மேலிருக்கும் கல்லூரி விடுதியில் நடந்தது அறுபட்டது ஞாபகமிருக்கிறது எதனாலென்பதைக் காலம் விழுங்கிவிட்டது எனக்குக் கோபம் வந்தது ஞாபகமிருக்கிறது எதனாலென்பதைக் காலம் விழுங்கிவிட்டது சின்னஞ்சிறுசுகளாகத் தொடங்கியபோது வகுப்பில் நின்று வாத்தியாருக்கு…