Posted inகவிதைகள்
உனக்குள்ளே !உனக்கு வெளியே !
மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++ நாமெல்லோ ருக்கும் இடையே உள்ள தூரத்தைப் பற்றி வாதாடிக் கொண்டி ருந்தோம் ! மனிதர் சிலர் மயக்க நினைவுச் சுவருக்குள் ஒளிந்து கொண்டுள்ளார்…