இந்தியாவில் நுண்துகள் நியூடிரினோ ஆய்வுக் கூடம் அமைக்க தமிழ்நாட்டு போடி மலைப்பீடம் தேர்ந்தெடுப்பு

இந்திய நியூடிரினோ ஆய்வுகூடம், தேனி  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++ அற்பச் சிறு நியூடிரினோ பிரபஞ்சத்தின் சிற்பச் செங்கல் ! புவிக்கோள் துளைத்திடும் நுண்துகள் ! பெரு வெடிப்பில் உதிர்ந்த கோடான கோடி அக்கினிப் பூக்கள் !…

நாசா விண்ணுளவி ஜூனோ பூதக்கோள் வியாழனின் வடதுருவ உட்சிவப்பு முப்புறக் காட்சியை முதன்முறைப் படம் எடுத்துள்ளது.

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   ++++++++++++++++++++++++     https://youtu.be/By6sZ6RGCEQ   https://youtu.be/LPvfeOiKbm8   https://youtu.be/eG7em_89sig     ++++++++++++++++    வியாழனின் வடதுருவ உட்சிவப்பு முப்புறக் காட்சி 2018 ஏப்ரல் 11 ஆம்…

தொடுவானம் 217. தங்கையின் திருமணம்

                    நான் திருப்பத்தூர் வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன.  டாக்டர் செல்லையா காரைக்குடியில் தனியாக நர்சிங் ஹோம் ஆரம்பித்து சிறப்புடன் செயல்படுகிறார். டாக்டர் ஃப்ரடரிக் ஜான் தலைமையில் சுவீடிஷ் மிஷன்…

சோழன்

சு. இராமகோபால்  அம்மா சொன்னதும் கண்ணான், அதாவது சின்னக்கண்ணு சாமி, ஒரே குசியாகி விட்டான். அவன் பெரிய மாமா இன்று அவர் ஊருக்குப் போகும்போது அவனும் போகப் போகிறான். பெரிய  மாமாவும் வேறு உறவினர்களும் ஏதோ விசேசத்திற்கு வந்து மூன்று நாட்களாக…

தமிழ்ச்செம்மல் விருதுக்குப் பாராட்டு விழா

  சக்தி மகளிர் அறக்கட்டளை,  பாண்டியன் நகர் , திருப்பூர் திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்  தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது பெற்றதற்குப் பாராட்டுவிழா    வியாழன் மாலை 6 மணி :சக்தி மகளிர் அறக்கட்டளை வளாகம், அம்மா உணவகம் அருகில் , பாண்டியன்நகர், திருப்பூர்             …

விருது நகருக்கு ஷார்ட் கட்

   கோ. மன்றவாணன் விழா நடக்க இருக்கும் மண்டப வாசலையொட்டி பிரமாண்டமான பேனர்களைக் கட்டிக்கொண்டிருந்தனர் ஆட்கள்சிலர். அவர்களை வேலை வாங்கிக்கொண்டிருந்தார் ஓவியர் ரமேஷ்.. பேனரில் செயற்கைப்பற்கள் ஜொலிக்கச் சிரித்துக்கொண்டிருந்தார் நல்லாசிரியர் பாலமுருகனார். ஓவியரின் போட்டோஷாப் திறத்தாலும் வண்ணக்கலவை நேர்த்தியாலும் கார், மோட்டார்…

மருத்துவக் கட்டுரை தொடர் எளிய மூக்கு அழற்சி

  ( Chronic Simple Rhinitis )           சளி பிடிப்பது நம் எல்லாருக்கும் உள்ளதுதான். இது ஓரிரு நாட்கள் இருந்துவிட்டு போய்விடும். இதை சாதாரண சளி ( Common Cold ) என்போம். இது…
முரண் நகை – இ.புக்-அமேசான் கிண்டில் வெளியீடு-தெரிவித்தல்

முரண் நகை – இ.புக்-அமேசான் கிண்டில் வெளியீடு-தெரிவித்தல்

அன்புடையீர், வணக்கம். இப்பொழுது இ.புக் படிக்கும் பழக்கம் அதிகமாகி- வருகிறது. எதிர்காலத்தில் அச்சுப் புத்தகங்களின் தேவை மிக மிகக் குறைந்து போகும். அப்போது நிற்பது இ.புக்காகத்தான் இருக்கும். அனைத்தையும் கையளவு மொபைலில் திறந்து படிக்கும் நிலை விறு விறுவென்று மேலேறி விட்டது.…

பர்ணசாலையில் இராவணன்..

மீனாட்சி சுந்தரமூர்த்தி இளையவன் சென்றதும் அதுவரையில்  காத்திருந்த இராவணன்  ஊண் உறக்கமின்றி தவம் புரிந்த கூன் விழுந்த முதியவரின் வேடம்  தாங்கி, முத்தண்டு கையில் ஏந்தி பர்ணசாலையின் வாயிலில் வந்து,`இங்கு யாரேனும் உள்ளீரோ` என நா குழற வினவுகிறான்.சீதையும் குற்றமற்ற தவசீலர்…

கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப்பரிசு முடிவுகள்

மதிப்புக்குரிய ஊடக நெறியாளர்கள் மற்றும் கலை - இலக்கிய ஆர்வலர்களுக்கு வணக்கம்! சென்னையில் வெளியாகும் காக்கைச் சிறகினிலே இலக்கிய மாத இதழ்க் குழுமம் முன்னெடுத்த கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு தொடர்பாக தங்களுடன் தொடர்பு கொள்கிறோம். இந்தமுறை…