உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 1 – மார்கரிட்டா வித் ஸ்ட்ரா

உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 1 – மார்கரிட்டா வித் ஸ்ட்ரா

அழகர்சாமி சக்திவேல்   நடிகை ரேவதி அம்மாவாக நடித்த, ஒரு உலகப்புகழ் பெற்ற ஹிந்தி திரைப்படம், தமிழகத்துக்குள் திரையிடப்பட்டதா என்பதே எனக்குத் தெரியவில்லை. பாண்டிச்சேரியில் பிறந்த நடிகை கல்கி கோச்சின், இந்தத் திரைப்படத்துக்காய், இந்திய தேசிய விருது பெற்று இருக்கிறார். சென்னையில்…

கடலூர் முதல் காசி வரை

02-02-18 : இன்றுதான் பயணம் தொடங்குகிறது. காலை 6.45. மணிக்கே எங்கள் வழக்கமான தானி [ஆட்டோ] ஓட்டுநர் மனோகர் வீட்டிற்கு வந்து விட்டார். எம்மைக் கொண்டு போய் திருப்பாதிரிப்புலியூர் தொடர்வண்டி நிலையதில் சேர்த்து  விட்டார். நடைமேடை வரையில் எம் பைகளையும் சுமந்துகொண்டு…

தூக்கிய திருவடி

கே.எஸ்.சுதாகர் ஜெயந்தி காலை ஆறு மணிக்கெல்லாம் வேலைக்குக் கிழம்பிவிடுவாள். வீட்டில் உள்ளவர்களுக்கு ‘பாய்’ சொல்லிவிட்டு, கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தாள். மெல்லிய இருட்டு. கதவைப் பூட்டிவிட்டு காரில் ஏறப் போனவள் பதறியடித்துக் கொண்டு மீண்டும் வீட்டிற்குள் ஓடிவந்தாள். “காரைக் காணவில்லை.…

எதிர்காலம்…

அரிசங்கர் 2022, ஒரு நவம்பர் மாலை . நிறைமாத கர்பிணி வர்ணா தன் வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்து தொலைக்காட்சியில் செய்தி பார்த்துக்கொண்டிக்கிறாள். தீடிரென முக்கிய செய்தி ஒன்று ஒளிப்பரப்பாகிறது. பிரதமர் அறிவிப்பு: ”இன்று இரவு 12 மணிமுதல் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும்…

துபாயில் “ஓரிதழ்ப்பூ” நாவல் வெளியீட்டு விழா

துபாயில் "ஓரிதழ்ப்பூ" நாவல் வெளியீட்டு விழா JAZEELA எழுத்தாளர் அய்யனார் விஸ்வநாத்தின் ’ஓரிதழ்ப்பூ’ நாவல் வெளியீடும் விமர்சனக் கூட்டமும் துபாயில் வெள்ளிக்கிழமை மாலை வெகு சிறப்பாக நடந்தேறியது. துபாய் தேரா – சரவணபவன் உணவக மாடியில் நடைபெற்ற இந்நிகழ்வில் திரளான இலக்கிய…
தஸ்தாவெய்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள்

தஸ்தாவெய்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள்

நொயல் நடேசன் ஐரோப்பிய நாவல் வரிசையில் கரமசோவ் சகோதரர்கள் நாவலைக் காலம் காலமாக உறங்குநிலையில் இருந்த ஒரு எரிமலையின் குமுறலென அமரிக்க பேராசிரியர் வர்ணித்தார். இந்த நாவல் தொடர்ச்சியாக முதன்மையான நாவலாகப் பல்கலைக்கழகங்களில் பேசப்படுகிறது. பல நாவல்கள் சிலகாலத்தின் பின் கல்லறையில்…

ஆப்பிள் தோப்புக்குப் போவோமா ? மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++ உன்னைக் கூட்டிச் செல்லவா ? ஆப்பிள் தோப்புக்கு போகிறேன். எதுவும் மெய்யல்ல ! எதையும் பற்றித் தொங்காதே ! ஆப்பிள் தோப்பிலே நீ எப்போதும் கிடக்காதே ! விழிகளை மூடிக் கொண்டு வாழ்வது…

தமிழ் ஸ்டுடியோ – பாலுமகேந்திரா விருது 2018 – (குறும்படங்களுக்கு மட்டும்)

நண்பர்களே இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த தினமான மே 19ஆம் தேதி, பாலுமகேந்திரா பெயரில் விருது ஒன்றை நிறுவி ஒவ்வொரு ஆண்டும் குறும்பட கலைஞர்களுக்கு வழங்கி வருகிறது தமிழ் ஸ்டுடியோ. ஐந்தாம் ஆண்டாக இந்த குறும்படப்போட்டி…

மாரீசன் குரல் கேட்ட வைதேகி

மீனாட்சி சுந்தரமூர்த்தி இராமன் தனது அம்பினால் வீழ்ந்து பட்ட மாரீசன் தன் குரலில் இலக்குவனையும்,சீதையையும் அழைத்தது ஏன் எனச் சிந்திக்கிறான்.ஒருவேளை இலக்குவனை பர்ணசாலையிலிருந்து அகற்றி சீதைக்குத் துன்பம் தருவதற்காக இருக்குமோ என நினைக்கிறான். ஆனாலும் தம்பி எனை அறிவான்,அரக்கனின் வஞ்சனைக் குரலெனவும்…