Posted inகவிதைகள்
காலண்டரும் நானும்
எஸ்.அற்புதராஜ் என் வீட்டின் கதவுகளை நானே திறந்து வைக்கிறேன், பூட்டுவதும் நானே. என் வாழ்க்கையின் கதவுகளை நித்தமும் நானே திறந்துவைக்கிறேன் . கடந்த நாற்பது ஆண்டுகளாக காலையில் எழுந்ததும் தினசரித் தேதித் தாளைக் கிழிப்பதும் நானே. நேற்றைய தாளைக் கிழித்துவிட்டால் புதியநாள்…