28. குறைவொன்றுமில்லாத கோவிந்தா

“கறவைகள் பின்சென்று கானம்சேர்ந் துண்போம் அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்[து] உன்றன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம் குறைவொன்று மில்லாத கோவிந்தா உன்றன்னோ[டு உறவேல் நமக்கிங்[கு] ஒழிக்க ஒழியாது அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்றன்னைச் சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே இறைவாநீ தாராய்…

சுனில் கில்நானியின் ‘இந்தியா என்கிற கருத்தாக்கம்'(The idea of India) தமிழில் தந்தவர் அக்களூர் இரவி

-எஸ்ஸார்சி சுனில் கில்நானி ஆங்கிலத்தில்l எழுதியது 'The idea of India' என்னும் அற்புதமான நூல். இதனை 'இந்தியா என்கிற கருத்தாக்கம்' என்கிற ஆகப்பொருத்தமான தலைப்போடு அழகு தமிழில் தந்துள்ளார் மொழிபெயர்ப்பாளர் அக்களூர் இரவி. பெருமைக்குரிய சென்னை சந்தியா பதிப்பகம் இதனை…

தொடுவானம் 210. இன்ப அதிர்ச்சி

டாக்டர் ஜி.ஜான்சன் 210. இன்ப அதிர்ச்சி மருத்துவப்பணி வழக்கம்போல் சிறப்பாக நடந்தது. மனைவி இன்னும் மலேசியாவில்தான் இருந்தாள். கலைமகள்தான் என்னுடன் திருப்பத்தூரில் இருந்தாள். கlலைசுந்தரி தஞ்சாவூர் போர்டிங்கில் தங்கி பயின்று வந்தாள். அந்த போர்டிங்குக்கு அண்ணன் பொறுப்பாளராக இருந்தார். அண்ணன் அப்போது…

நீரிழிவு நோயும் இருதய பாதிப்பும்

டாக்டர் ஜி. ஜான்சன் நீரிழிவு நோயும் இருதய பாதிப்பும் மிகவும் நெருக்கமானவை. நீரிழிவு நோயாளிகள் மற்றவர்களைவிட நான்கு மடங்கு அதிகமாகவே இருதயமும் பாதிப்புக்கு உள்ளானவர்களாக இருக்கின்றனர்.நீரிழிவு நோயாளிகளில் 80 சதவிகிதத்தினர் மாரடைப்பால் இறந்துபோகின்றனர் என்பது அதிர்ச்சி தருவதாக உள்ளது. இது எவ்வளவு…

விமர்சனங்களும் வாசிப்பும்

நாகரத்தினம் கிருஷ்ணா இலக்கியமோ, கலையோ இரண்டையும் குறித்து சுடச்சுடவிமர்சனங்கள் திறனாய்வுகள் வந்துவிடுகின்றன. மக்கட்பேறு போல இலக்கிய பேறும் பதினாறும் பெற்று பெறுவாழ்வு வேண்டிய நெருக்கடி. ஒரு படைப்பு குறித்து உடனடியாக விமர்சனங்கள் வைப்பது சரியா ? என்னுடைய தாழ்மையான கருத்து, கூடாது.…

பெண்

ஜிகே விஷ்ணு வாழ்வெனும் முழு நீள திரையில் இவள் ஏற்றப் பாத்திரங்களோ ஒன்று இரண்டு அல்லவே..! காட்சிக்கு ஏற்றவாறு ஏற்ற வேடங்களில் மாற்றமும் ஏமாற்றம்இல்லாமல் சிறக்க எப்படி முடிகிறதோ...! அவன் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் செல்ல மகளேன இமை காக்கவும் எப்படி…

 மரங்கள்

  தலைகீழாய்ச் சுவாசிக்கும் நுரையீரல்கள்   மரங்களை வாழ்த்த வானத்தை உலுக்கினான் இறைவன் உதிர்ந்த நட்சத்திரங்களே பூக்கள்   மொத்த உடம்பும் சிபியின் தசைகள்   மரங்கள்  அஃரிணையாம் போதிமரம் ?   சிரிக்கப் பூக் கேட்டது அழத்  தேன் கேட்டது…

விரைவில் நாசா மனிதர் இயக்கும் விண்ணூர்தி நிலவுக்கும்,  அதற்கு அப்பாலும் பயணம் செய்யத் திட்டமிடுகிறது.

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://www.nasa.gov/exploration/systems/orion/index.html http://www.esa.int/spaceinvideos/Videos/2016/02/ESA_Euronews_Moon_Village https://www.nasa.gov/exploration/systems/orion/videos +++++++++++++++++++   https://youtu.be/XcPtQYalkcs   நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் கால் வைத்து நாற்பத் தெட்டு ஆண்டுகள் கடந்து நாசா மீண்டும் விண்ணுளவுப் பயணம் துவங்குது வெண்ணிலவில் குடியேற…
பிரிட்டனில் பேய்மழை !  மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

பிரிட்டனில் பேய்மழை ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++ மழை வந்தால் ஓடி ஒளிகிறார் தலை காக்க குடை தேடுறார். மழை வந்து விட்டால், இங்கே மழை வந்து விட்டால் மரணம் வருவது மேலானது ! வெய்யில் அடித்தால் மனிதர் மர நிழல்…

சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் இந்தி மொழிபெயர்ப்பில்

சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் - இந்தி . சப்பரம் :இந்தியில் Swargrath : ( Hastaksaran Prakasam,Newdelhi 110 094 ரூ 300 ) . மாலு : இந்தியில் Lekehan :. ( Radharani Hastaksaran Prakasam,New delhi 110…