Posted inகவிதைகள்
இட்ட அடி…..
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) ஒரேயொரு அடி_ செத்துவீழ்ந்தது கொசு; சிலிர்த்தகன்றது பசு. சரிந்துவிழுந்து படுத்த படுக்கையானார் தெரிந்தவரின் சகோதரி. சிரிப்பாய்ச் சிரித்துவிட்டது கவியின் பொய். ’அய்’ ஆனது ‘ய்’ செல்லம் பெருகியது வெள்ளமாய். உணரமுடிந்தது உயிர்த்துடிப்பை. உள்வாங்கும்படியாகியது நச்சுக்காற்றை. உற்றுப்பார்க்க முடிந்தது…