Posted inஅரசியல் சமூகம்
தொடுவானம் 209. நண்பர்கள பலவிதம்.
டாக்டர் ஜி. ஜான்சன் 209. நண்பர்கள பலவிதம். புதிதாக பல நண்பர்கள் கிடைத்தனர். இவர்கள் நோயாளிகளாக பழக்கமாகி அடிக்கடி வரலாயினர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் இருந்தனர். சிலர் அரசியல்வாதிகள். சிலர் இலக்கியவாதிகள். . திருக்கோஷ்டியூரிலிருந்து எஸ்.எஸ்,தென்னரசு வருவார். அவர் பசும்பொன் மாவட்ட தி.மு.க.…