Posted inகவிதைகள்
அறுந்த செருப்பு
வளவ. துரையன் காதைக் குடைந்துவிட்டுத் தூக்கிப்போடும் குச்சியாய் என்னை வீசி எறியாதே. சுளையை உரித்துத் தின்ற பின் எறிந்து விடுகின்ற தோலென்றே என்னை நினைக்காதே. மை தீர்ந்தபின் இனி எழுதவே முடியாதென நினைத்து எறிகின்ற பேனாவன்று நான். கைப்பிடி அறுந்த பையை…