ஊனம்

கருவண்டு வாசிக்கும் கவிதை ரோஜாக்கள் குளிரெடுக்கும் மண்ணைப் போர்த்திவிடும் புல்வெளிகள் வந்தாரை வணங்க வேலி தாண்டும் அரளிகள் இலைமறைப் பிஞ்சால் ஏமாறும் அணில்கள் கொழுந்து மேடையில் உலாவரும் பூச்சிகள் காய்க்கரம் நீட்டிக் கும்பிடும் முருங்கைகள் வேடிக்கை பார்க்கும் தென்னங் குலைகள் ஊனமற்ற…
கவிதையும் வாசிப்பும் – 5 -கவிஞர் ஜெயதேவனின் ஒரு கவிதையை முன்னிறுத்தி…..

கவிதையும் வாசிப்பும் – 5 -கவிஞர் ஜெயதேவனின் ஒரு கவிதையை முன்னிறுத்தி…..

- லதா ராமகிருஷ்ணன் ஜெயதேவன் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் ,பண்ணைக்காடு சொந்த ஊராகவும் வத்தலக்குண்டுவை குடியிருப்பு ஊராகவும் கொண்டவர் .,இவர் தொடர்ந்து இயங்கும் கவிஞர் .இவரது கவிதைகள்  காக்கைச் சிறகினிலே , உயிர் எழுத்து , கணையாழி , இனிய உதயம்…

ஸ்பேஸ்X ராக்கெட் ஏவிய விண்சிமிழ் முதன்முதல் அகில தேச விண்வெளி நிலையச் சந்திப்பு நிகழ்த்தி பாதுகாப்பாய் புவிக்கு மீண்டது

FEATURED Posted on March 9, 2019 ஸ்பேஸ்-X விண்சிமிழ் பாதுகாப்பாய் கடல் மீது இறங்கியது Space X Rocket Falcon -9 First Launch with Dragon Capsule to International Space Station to dock and return […
பால் டார்ட் துப்பாக்கி இயக்குபவரின்  இறப்பு

பால் டார்ட் துப்பாக்கி இயக்குபவரின் இறப்பு

இரண்டாம் உலகப் போரிலிருந்து வெளிவந்த பெரும்பாலான மறக்கமுடியாத கவிதைகள் பல அமெரிக்கர்களால் எழுதப்பட்டவை. அமெரிக்க இராணுவ ஏர் கார்ப்ஸில் பணியாற்றிய ஜார்ரெல், போரில் பாதிக்கப்பட்டவர்களை பற்றியே எழுதினார். இது இவருடைய புகழ்பெற்ற கவிதை. இந்த கவிதையை புரிந்துகொள்ள பால் டர்ரட் என்றால்…
காஷ்மீர் – அபிநந்தன்

காஷ்மீர் – அபிநந்தன்

காஷ்மிர் பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டதாகவே நினைக்கிறேன். அதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் ஒண்றிரண்டை மட்டும் இங்கு சொல்கிறேன். நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள். ஒன்று, சமிபத்திய இந்திய விமானப்படையின் தாக்குதல்கள் பாகிஸ்தானிய தீவிரவாத பயிற்சி முகாம்களின் முதுகெலும்பை உடைத்துவிட்டன. வெளியில் 300 பேர்கள்…
ஓவியர் இயூஜின் கருணாவின் இழப்பு எமது சமூகத்தின் பெரும் இழப்பாகும்

ஓவியர் இயூஜின் கருணாவின் இழப்பு எமது சமூகத்தின் பெரும் இழப்பாகும்

.குரு அரவிந்தன் ஓவியர் இயூஜின் கருணா வின்சென்ட் அவர்களின் மறைவு (22-02-2019) அவரை அறிந்தவர்கள் எல்லோருக்கும் அதிர்ச்சி தரக்கூடியதாக இருந்தது.' நேற்றிருந்தார் இன்றில்லை' என்ற வாக்கியம் எவ்வளவு உண்மை என்பதை இந்த மரணம் எல்லோருக்கும் நினைவூட்டியது. எந் தவொரு தற்பெருமையும் இல்லாது, மிகவும்…

மயக்கமா இல்லை தயக்கமா

- எஸ்ஸார்சி பிரிட்டீஷ்காரர்கள் நமக்கு விடுதலையை 1947ஆகஸ்டு 15 லே தந்தார்கள்.அல்லது நமது நாட்டு விடுதலையை நாமேபோராடிப் பெற்றோம் ஆனால் இந்திய .காவல் துறைமற்றும் சிறை நிர்வாக ச்சட்டங்களில் மாத்திரம்  சொல்லிக்கொள்ளும்படியாக எந்தவித மாற்றமும் இன்னமும் கொண்டுவரப்படவில்லை. அதுஏன்? .மாறி மாறி…

முதன்முதல் இஸ்ரேல் விண்வெளித் தேடல் ஆணையகம் ஏவிய நிலாத் தளவுளவி நிலவு நோக்கிச் செல்கிறது

https://www.spacex.com/ இஸ்ரேல் முதன்முதல் ஏவிய நிலாத் தளவுளவி நிலவைச் சுற்றி வந்து, இறங்கப் போகிறது.  2019 பிப்ரவரி 21 இல் தனியார் ஏவுகணை ஸ்பேஸ்X [SPACEX], [Falcon -9 Rocket] பிளாரிடா கெனாவரல் முனையிலிருந்து கிளம்பி, முதல் முதல் இஸ்ரேலின் நிலாத்…

தமிழ் நுட்பம் 8 மென்பொருள் ரோபோக்கள் (bots )

இன்று மென்பொருள் ரோபோக்கள் வலைத்தளங்களில் உலா வரும் இரு முக வஸ்து. பல நல்ல விஷயங்களைச் செய்தாலும், கூடவே இவை தவறான வழிகளில் பயன்படுத்தியும் வரப்படுகின்றன. முதலில் மென்பொருள் ரோபோக்கள் என்னவென்று தெரிந்து கொள்ள இந்த விடியோ ஒரு அறிமுகம். அடுத்த…