Posted inகதைகள்
அப்படித்தான்
வே.ம.அருச்சுணன் பள்ளியின் தலைவிதியை நிர்ணயிக்கும் யூ.பி.எஸ்.ஆர். தேர்வு முடிவை, அன்று காலை கல்வி அமைச்சு வெளியிடவிருந்தது. தலைமையாசிரியர் வேந்தன், காலை மணி ஆறு முப்பதுக்கே பள்ளிக்கு வந்துவிடுகிறார். வழக்கமாக தமது முதல் வேலையாக பள்ளி வளாகத்தின் பாதுகாப்பு மற்றும் சுத்தத்தை உறுதிபடுத்திக் கொள்ள, பனிமழை பொழியும் மலைப்பாங்கான இடத்தில்…