கிரீன்ஹவுஸ் வாயுக்கள் பெருக்கம் — பூகோளச் சூடேற்றக் கலக்கம் —சூழ்வெளிப் பாதிப்பு — மானிட உடல்நலக் கேடு

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++ சூட்டு யுகம் புவியைத் தாக்கிவேட்டு வைக்கத் தாவுது !நாட்டு நடப்பு, வீட்டு மக்கள்நாச மாக்கப் போகுது !சூறாவளிப்  புயல் எழுப்ப மூளுது !பேய் மழைக் கருமுகில் சூழுது !நீரை, நிலத்தை, வளத்தை,பயிரை, உயிரை,…

வாழ்தல் வேண்டி

கு.அழகர்சாமி விடி காலை. சிந்தியிருக்கும் தான்யங்களைச் சீக்கிரமாய்க் கொறிக்கப் பார்க்கும் அணில்கள்- படபடத்து  இறங்குகின்றன புறாக்கள் எங்கிருந்தோ. ஓடிச் சிதறுகின்றன திசைகள் தேட அணில்கள். ஒரு தான்யமும் விட்டு வைக்கவில்லை புறாக்கள். உதிக்கும் சூரியனைக் கொறிக்கிறது முன் கால்களில் தூக்கி ஓர்…

உரசும் நிழல்கள்

மஞ்சுளா                             மதுரை என் கால்சுவடுகள் எனக்கான மண்ணில் கருவுற்று கிடக்கின்றன எனது பிள்ளைப் பிராயங்களைபிரியமுடன் கூடிக் கழித்த அமைதியுடன் பழைய வீட்டின் வாயிற்படியை பிடித்தபடி காத்திருக்கும் வாசனைகளை முகர்ந்து வெளியேறிக்கொண்டிருக்கும் காற்றுடன் திசையெங்கும் மிதந்து கொண்டிருக்கின்றன என் சிறகுகள் இன்று…

அட்டைக் கத்திகள்

‘குருவே வணக்கம்’ என்ற வாட்ஸ்அப் செய்தி என் தொலைபேசியில் படபடத்தது. குருவா? நானா? இதுவரை என்னை அப்படி யாரும் அழைத்ததில்லையே. இது யாராக இருக்கும்? என் சேமிப்பில் இருக்கும் நண்பர் பட்டியலிலிருந்து வரவில்லை. ஒரு எண்ணிலிருந்து வந்திருக்கிறது. அந்த வாட்ஸ்அப் எண்ணோடு…

பொடியா

கௌசல்யா ரங்கநாதன்          -1- வழக்கம் போல,  அன்றும், மதிய சாப்பாட்டுக்கு 1 மணியளவில் கிளம்பிய  நான், என் உதவியாளரை அழைத்து என் பார்மசியை  பார்த்துக்கொள்  வழக்கம்போல என்று சொல்லிக்கொண்டிருக்கையில், " புஸ், புஸ்"என்று பெருமூச்சு விட்டவாறு…

நிழல் தேடும் வெயில்

வலம்புரி லேனாவின் மூன்றாவது ஹைக்கூத் தொகுப்பு அண்மையில் வெளிவந்துள்ள “நிழல்தேடும் வெயில்? என்பதாகும். இயற்கை, சமூகச்சிந்தனை ஆகியவற்றின் வெளிப்பாடாக இத்தொகுப்பில் பல ஹைக்கூக் கவிதைகள் அமைந்துள்ளன என்று சொல்லலாம். நம் வாழ்க்கையில் பல பேரைச் சந்திக்கிறோம். அவர்களில் ஒரு சிலர்தாம் அவர்கள்…